தமிழர்கள் பார்க்க வேண்டிய‘கூட்டாளி’

  • kooddaali‘கூட்டாளி’திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள்
  • இலங்கை தமிழர்களின் வாழ்வை நேர்மையாக இந்த படக்குழு பதிவு செய்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
  • இலங்கையில் உள்ல தமிழர்களின் கனவு ஒருவேளை நிறைவேறி இருந்தால் எந்த மாதிரியாக இருக்கும் என்பதை இந்த படம் காட்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
  • -60secondsnow.com