இரண்டு வருடத்தில் இத்தனை ஹிட் படங்களா? நம்பர் 1 இடத்தில் விஜய் சேதுபதி

vijaysethupathiவிஜய் சேதுபதி படம் என்றாலே நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வருடமே கவண், விக்ரம் வேதா என இரண்டு படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு வருடங்களில் விஜய் சேதுபதி 6 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார், வேறு எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு சாதனையை கடந்த 10 அல்லது 15 வருடங்களில் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஹிட் படங்கள்…

2016

 சேதுபதி

காதலும் கடந்து போகும்

தர்மதுரை

ஆண்டவன் கட்டளை

2017

 கவண்

விக்ரம் வேதா

-cineulagam.com