தேசிய விருது பெற்ற பிரபலம் உயிருக்கு போராட்டம்! நள்ளிரவில் மருத்துவமனையில் சண்டைபோட்ட முன்னணி நடிகர்

சினிமா துறையில் தபணியாற்றுபவர்களுக்கு மிக அதிக அளவில் புகழ், சம்பளம் இருக்கும், ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள் என பலரும் நினைப்பதுண்டு.

ஆனால் தேசிய விருது வாங்கும் அளவுக்கு உள்ள பெரிய பிரபலம் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு பல மணி நேரம் அவரை யாருமே கண்டுகொள்ளாமல் மிக ஆபத்தான நிலையில் இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தேசிய விருது பெற்ற சவுண்ட் என்ஜினீயர் Shajith Koyeri ஆமீர் கானின் டங்கள் உள்ளிட்ட பல படங்களில்நடித்துள்ளார். அவருக்கு தான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் இந்த நிலைமை.

இதுபற்றி உடனே அவரது குடும்பம் நடிகர் அமீர் கானின் உதவியை நாடியுள்ளது. அவர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்து அங்கிருந்தவர்களை திட்டி தீர்த்துள்ளார்.

அது மட்டுமின்றி உடனே அணில் அம்பானிக்கு போன் செய்து Shajith Koyeriயை உடனே Kokilaben Dhirubhai Ambani Hospital க்கு கொண்டு சென்று சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளார்.

-cineulagam.com