விஜய் சேதுபதி இத்தனை கோடியை திருப்பி கொடுத்தாரா? இந்த மனசு யாருக்கு வரும்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் கடந்த வாரம் வந்த செக்கச்சிவந்த வானம் மெகா ஹிட் ஆனது.

அதை தொடர்ந்து தற்போது 96 படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் அதிகாலை காட்சிகள் பல இடங்களில் ரத்தானது.

வழக்கம் போல் KDM பிரச்சனை தலை தூக்க, உடனே விஜய் சேதுபதி ரூ 4 கோடியை கொடுத்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டியுள்ளார்.

தற்போது எந்த பிரச்சனையின்றி படம் சுமூகமாக ரிலிஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

-cineulagam.com