நடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ! யார் அதிகம் தெரியுமா

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ரசிகர்களுக்கு இருந்து வந்த சந்தேகம், நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பது தான். இது இப்போது இல்லை, எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து உள்ளது.

ரசிகர்களின் சண்டைகளுக்கும் பத்திரிக்கை பிரபலங்களின் கேள்விகளுக்கும் முடிவுகட்டும் விதமாக நடிகர் சங்கத்தின் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் நடிகர்களின் ஒரு படத்திற்கான சம்பளம் பற்றிய வெளிப்படையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் இந்த சம்பள தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முன்னணி ஹீரோக்களின் சம்பளங்கள்(ரூபாயில்) இதோ…

ரஜினி – ரூ. 60 கோடி

கமல் – ரூ. 30 கோடி (2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார்)

விஜய் – ரூ. 40 கோடி

அஜித் – ரூ. 30 கோடி

சூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி

விக்ரம் – ரூ. 25 கோடி

சிவகார்த்திகேயன் – ரூ. 20 கோடி

விஜய் சேதுபதி – ரூ. 8 கோடி

-cineulagam.com