கேரளாவில் விஜய் மீது வழக்கு!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வாரம் சர்கார் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் கேரளாவில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. சுமார் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது அதொடு விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ்டர் ஒட்டியதால் ஒரு சில அமைப்பினர் விஜய் மற்றும் படக்குழுவினர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.

-cineulagam.com