இதில் நகைச்சுவை செய்ய என்ன இருக்கிறது, நடிகர் சூர்யா வருத்தம்

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

தற்போது கூட ரூ 50 லட்சத்தை டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்து உதவியுள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் எழுதிய கட்டுரை ஒன்றில், இன்று தமிழகம் முழுவதும் மீம்ஸ் கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது.

இது எந்த அளவிற்கு கொரூரமாக செல்கின்றது என்றால், ஒருத்தர் இழப்பை கூட சந்தோஷமாக கலாய்த்து மீம்ஸ் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று கூறி சூர்யா வருத்தப்பட்டுள்ளார்.

-cineulagam.com