அந்த ஒரு இடத்தில் மட்டும் படுதோல்வியடைந்த 2.0, ரசிகர்கள் அதிர்ச்சி

2.0 உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் படம். இப்படம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது.

ஆனால், ஒரு இடத்தில் மட்டும் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, அது வேறு எங்கும் இல்லை, நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் தான்.

ஆம், கேரளாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக நாம் தெரிவித்து இருந்தோம்.

ஆனால், அங்கு இப்படம் ரூ 40 கோடி வரை வசூல் செய்தாலே லாபம் என்ற நிலை இருக்க, 2.0 கேரளாவில் படுதோல்வியை சந்தித்துள்ளது, இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

-cineulagam.com