பாகுபலி-2 வசூலை பின்னுக்கு தள்ளிய 2.0, அதிலும் எங்கு தெரியுமா?

2.0 சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்தியா தாண்டி பல வெளிநாடுகளில் இப்படம் வசூல் சாதனை செய்ய, தற்போது பாகிஸ்தானில் பாகுபலி-2 வசூலை 2.0 முறியடித்துள்ளதாம்.

ஆம், 2.0 பாகிஸ்தானில் ரூ 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதன் மூலம் பாகுபலி-2 வசூலான ரூ 5 கோடியை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

மேலும், ரஜினிக்கு இந்தியா தாண்டி தற்போது பாகிஸ்தானிலும் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது போல.

-athirvu.in