தொடர் கனமழையால் இலங்கையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள நடிகர் தல அஜித் ரசிகர்கள் அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளனர்.



























