எல்லைமீறும் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்! தேசிய அளவில் இவ்வளவு மோசமாகவா ட்ரெண்டு செய்வது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பல வருடங்களாகவே அவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது அவர்கள் மோதல் கொஞ்சம் எல்லை மீறி சென்றுள்ளது. #தேவாங்குஅஜித், #ஆமைவிஜய் என இரண்டு நடிகர்ளையும் மோசமாக விமர்சித்து ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் தமிழ் சினிமாவின் மானத்தை அவர்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

-cineulagam.com