இயக்குனர் சீமான் சமீப காலமாக விஜய்-அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை தாக்கி பேசி வருகிறார். இன்று அவர் மிக மிக அவசரம் எங்கிற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் ரஜினியை தாக்கி பேசியுள்ளார். “கேடுகெட்ட கூட்டம்.. தலைவரை திரையரங்கில் தேடுகிறார்கள். தொலைக்காட்சியில் எல்லோரும் ரஜினிகாந்தை ரஜினி என்று யாருமே சொல்வதில்லை.. ‘தலைவர்’ என்று கூறுகிறார்கள். தலைவர்னா யார்னே தெரியாத கூட்டம்.. சினிமாவில் நடிப்பவன் நடிகன் மட்டும் தான், அவன் தலைவன் இல்லை. ரஜினி தலைவர்னா பிரபாகரன் யாரு, காமராஜ் யாரு, கக்கன் யாரு?” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
-cineulagam.com
பிரபாகரன் யாரு ?
இலங்கை தமிழர்களை
சிங்களவருக்கு பலிகடாவாக்கிய
“தமிழினத்துரோகி” !!!
காமராஜ், கக்கன் யாரு ?
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு வெண்சாமரம் வீசிய “தமிழ்மொழியின் துரோகிகள்” !!!
சீமான் யாரு ?
“இலங்கை சிங்களவருக்கே” என சிங்களவர்கள் உரிமை
கொண்டாட மறைமுகமாக
வெண்சாமரம் வீசும் மற்றொரு இன்றைய “தமிழினத்துரோகி” !!!
“தமிழ்நாட்டை தமிழன்தான்
ஆளனும்” எனும் கோரிக்கையை தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டால் சீமான் கூறும் “ஈனபய மக்களான நாம் தமிழர்” கூட்டம் தமிழ்நாட்டில்
ஆரவாரம்-ஆர்ப்பாட்டம் என
குதூகலமாக கூத்தடிக்கும்.
இதையே காரணம் காட்டி
சிங்களவர்கள் உலக அரங்கில் “இலங்கை சிங்களவருக்கே” என உரிமைகுரல் எழுப்ப வசதியாகஇருக்கும்.
இப்பொழுது புரிகிறதா ?
சீமான் கூறும்
“ஈனபய மக்களான நாம் தமிழர்” கூட்டத்தின்
“திருகு+திருட்டு
தாளங்கள்” !!!