2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது

சினிமாவில் சில நடிகர்கள் தவறான விஷயங்களுக்கு எப்போதுமே குரல் கொடுப்பர். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

இவரை ஜல்லிக்கட்டு பிரச்சனையில் இருந்து ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்றே கூறலாம், தமிழ் கலாச்சாரத்தின் மீது பெரிய அக்கறை வைத்திருப்பவர் என்று கூறலாம். சமீபத்தில் இவர் நடித்த தாள சர்வமயம் படம் மக்களிடம் அமோக பாராட்டுக்களை பெற்றது.

தற்போது இவர் இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார், எதற்காக யார் கொடுத்துள்ளார்கள் என்பதை புகைப்படத்துடன் நீங்களே பாருங்கள்.

-cineulagam.com