நடிகர் லாரன்ஸின் மனைவி, மகளை பார்த்திருக்கிங்களா?

தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா1,2,3 என வரிசையாக காமெடி பேய் படங்களை இயக்கி நடித்து வருகிறார்.

அதேநேரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் தன்னுடைய டிரஸ்ட்மூலம் உதவி வருகின்றார். இவருடைய தாய்க்கு சிலை வைத்து கோயில் கட்டினார்.

இவருடைய மனைவி மகளை பெரும்பாலும் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதோ அவரது குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

-athirvu.in