தன்னுடைய கார் ட்ரைவரை தயாரிப்பாளர் ஆக்கி அழகுபார்த்த விஜயகாந்த்!

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கே போட்டியாக இருந்தவர். இவர் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் விஜயகாந்த் சினிமாவில் முன்னணியில் இருந்த போது, ஒருநாள் தன் கார் ட்ரைவரை அழைத்து நீ தான் என் அடுத்தப்படத்தை தயாரிக்கின்றாய்.

அந்த படத்தை எஸ்.ஏ.சி சார் இயக்குவார் என கூறி, படத்தை ஆரம்பித்தார்களா, படமும் செம்ம ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து பணமாக கொடுத்தால் வீண் ஆக்கிவிடுவார் என, சென்னையில் ரூ 28 லட்சத்திற்கு வீடு, அவரின் இரண்டு குழந்தைகளுக்கு ரூ 5 லட்சம் பணம் என தன் கார் ட்ரைவரை செட்டில் ஆக்கினாராம் விஜயகாந்த்.

-https://athirvu.in