சேரன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகலாமா? பிரபல நடிகர் விளாசல்

சேரன் பிக்பாஸ் வீட்டில் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இவர் ஏன் இந்த வீட்டிற்குள் சென்றார் என்பது தான் தற்போது பலரின் கேள்வி.

அதுவும் மக்கள் கடந்த சில நாட்களாக சேரன் பிக்பாஸ் வீட்டில் படும் அவமானங்களை பார்த்து நொந்து தான் போகின்றனர்.

இந்நிலையில் சேரன் குறித்து பிரபல நடிகர் மனோபாலாவிடம் கேட்கையில் ‘சேரன் எதற்கு முதலில் அந்த வீட்டிற்கு செல்லவேண்டும்.

சேரன் எவ்வளவு பெரிய இயக்குனர் அவர் அங்கு சென்றிருக்கவே கூடாது, என்னை கூட தான் 3 முறை கூப்பிட்டார்கள், நான் போகவில்லையே’ என கூறீயுள்ளாஅவர்.

-https://cineulagam.com