படம் வெளியாகி கடந்த 3 நாட்களும் தமிழகத்தில் மாஸ் காட்டிய A1- செம்ம வசூல், முழு விவரம்

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் A1 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதுமே இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் வெற்றி நடைப்போடுகின்றது, மேலும், இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 2 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

தற்போது இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் ரூ 7 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தில்லுக்கு துட்டு-2வை தொடர்ந்து கண்டிப்பாக இந்த படமும் சந்தானத்திற்கு வெற்றி தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

-https://cineulagam.com