கோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம் ரவி!

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் சுமார் ரூ 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வசூலை எட்டிவிட்டதாம்.

மேலும், தமிழகத்தில் ஜெயம் ரவியின் அதிக வசூல் கோமாளி தானாம், இதற்கு முன் வந்த தனி ஒருவன் வசூலை கோமாளி முறியடித்துள்ளது.

-athirvu.in