அமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருது! ரஜினிகாந்த் உட்பட டாப் நட்சத்திரங்கள் வாழ்த்து

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 76 வயதாகிறது. தற்போதும் அவர் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுற்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

-cineulagam.com