ஜீ விருதில் அனைத்து விருதுகளையும் அள்ளிய அஜித், லிஸ்டில் வராத பிகில், பேவரட் ஆக்டர் யார் தெரியுமா?

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் திரைக்கு வந்தது.

இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் நேற்று ஜீ தொலைக்காட்சியின் விருது விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் அஜித்தின் விஸ்வாசம் படம் சிறந்த பாடகர், பாடலாசிரியர், பேவரட் படம், பேவரட் இசையமைப்பாளர், பேவரட் ஹீரோயின் போன்ற விருதுகளை அள்ளியது.

அதோடு அஜித் பேவரட் நடிகர் என்ற விருதையும் தட்டிச்சென்றார், இந்த விருது லிஸ்டில் பிகில் ஒன்று கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.