ஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என்…

சத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்!

இராகவன் கருப்பையா - கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது. இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது…

மகாதீரும் மண்குதிரையும்

இராகவன் கருப்பையா - நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது…

நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு: பொருளாதார முடிவா, அரசியல் நோக்கமா!

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 4 கட்டங்களாக அமல் செய்யப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை தளர்த்துவதற்கு அரசாங்கம் செய்த முடிவு நாடு தழுவிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளச் செய்வதற்குத்தான் இம்முடிவு என அரசாங்கம் நியாயப்படுத்துகிற போதிலும்…

அரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய கட்சித் தலைவர்கள் !

பொன்ரங்கன் -அமானா தவிர இரண்டு கட்சிகளும் பல்லினக் கட்சிகளாகும். ஆக PH, BN, PN நாட்டின் முதன்மை அரசியல் ஆளுமை கூட்டணி கட்சிகள் யாவும் பல்லின அரசியல் நடத்தும் கட்சிகளாகும். நாட்டில் இந்தியர்களை 9 இன பிரிவாக 2011ல் நஜிப் பிரித்தார். யாரும் கொக்கரிக்கவில்லை ஏன்? நாட்டில் மஇகா மட்டும்தான்…

பிரதமர் கவனத்துடன் செயல்பட வேண்டும் –  சேவியர் ஜெயகுமார்

நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை தளர்த்திய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மே 4ம்தேதி வாணிப தொழில்களையும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புகளால்  நாட்டுக்கு இழப்பும், மக்களிடையே குழப்பமுமே மேலோங்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார். பெரிய பொருளாதார…

குற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம்   

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் குண்டர் கும்பல், சண்டை, வெட்டு, குத்து, கொலை என்றாலே இந்தியர்கள்தான் என்ற  முத்திரையை நாம் சுமந்து நிற்பது மிகவும் வேதனையான ஒரு விசயம். புள்ளி விபரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட குண்டர்கும்பல்களில் 72% இந்தியர்கள் என்றும் வன்மையான குற்றச்செயல்களில் 60% இந்தியர்கள் என்றும் 2019-இல் சைன்ஸ்…

சட்டத்தை மீறும் அரசியல்வாதிகள் – தடுமாற்றத்தில் முஹிடின்

இராகவன் கருப்பையா- மக்கள் தேர்ந்தெடுக்காத ஒரு வலுவற்ற அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் முஹிடின் யாசின், நடமாட்டக் கட்டுப்பாட்டை பகிரங்கமாகவே மீறும் ஆளுங்கூட்டணி அரசியல்வாதிகளை கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் இயலாமல் தவித்துக்கொண்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்தை மீறும் யாராக இருந்தாலும் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என பொது மக்கள் குமுறும்…

மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கம் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயக்குமார்

பல திட்டங்களின் வழி நாட்டு மக்களைக் காக்கப் பக்காத்தான் ஹராப்பான் அரசு கவனமாக வடிவமைத்து உழைத்து வந்த நேரத்தில், அனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதமாக அரசியல் சதியில் இறங்கிய டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் பாக்காத்தான் நேசனல், மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கத்தை அமைத்தனர். குறுக்கு வழியில் வந்த இந்த சந்தர்ப்பவாதி…

சுகாதார அமைச்சரின் பரிதாப நிலை

இராகவன் கருப்பையா- புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு பிரபலமான ஒரு அமைச்சர் என்றால் அது சுகாதாரத்துறை அமைச்சர் அடாம் பாபாவாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைச்சர்கள் தத்தம் நாடுகளில் கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தினால் அதிக அளவில் பிரபலமடைந்துள்ளனர். ஆனால்…

மைஸ்கில்ஸ் மாணவர்கள் வெற்றி கொண்ட கோவிட்-19

நடமாட்ட கட்டுபாடு அமுலாக்கப்பட்ட போது களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்தில் தனிமையில் வாழ்ந்த மாணவர்கள், அதையே தங்களின் ஆயுதமாக கொண்டு சாதனை செய்துள்ளனர்  என்கிறார் அதனை தோற்றுவித்த பசுபதி சிதம்பரம். “மார்ச் 18ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், இங்கிருந்த 50 மாணவர்கள் வீடு திரும்ப இயலவில்லை.…

நடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி

இராகவன் கருப்பையா- கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அம்சமான நடமாட்டக் கட்டுப்பாடு நம் நாட்டில் தற்போது 3ஆம் கட்டத்தில் உள்ளது. எனினும் ஆயுள் காப்பீட்டுத்துறை மட்டும் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து நடைபோடுகிறது. காப்புறுதி விற்பனை என்பது, சுருங்கக்கூறின், முகவர்கள் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுக்குத் தெளிவான விளக்கமளித்து…

கொரோனா கற்பிக்கும் பாடமும், கற்க மறுக்கும் மனிதனும்

கா. ஆறுமுகம் - அறிவியலில் அபார நடைபோடும் அமெரிக்காவை மண்டியிட வைத்துள்ளது இந்த மிக நுண்ணிய கிருமி. இதற்கான மருத்துவம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு (2009-2010) முன்பு பரவிய பன்றிக் காய்சலை நாம் மறந்திருப்போம். அப்போது H1N1 என்று அழைக்கப்பட்ட அந்த தொற்று நோய் 214 நாடுகளுக்கு…

இயற்கையைப் போற்றி, இயற்கையுடன் வாழ்வோம் – சேவியர் ஜெயக்குமாரின் புத்தாண்டு…

சித்திரை சார்வரி புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார், குடும்பத்துடன் வீட்டிலேயே கொண்டாடி கொரோன நோய் தொற்றுக்கு இடமளிக்காமல் சுகத்தினைப் பேணுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு முன் நாம் கொண்டாடிய புத்தாண்டுகள், புதியவை புகுத்தலும், பழையவை கழித்தலுமாகவே இருந்தன, ஆனால் கடந்த…

அரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்

இராகவன் கருப்பையா - புதிய அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரையில் அதன் திட்டங்களிலும் அவற்றின் அமலாக்கத்திலும் நிலவும் குளறுபடிகளினால் மக்கள் சற்று அதிகமாகவே குழம்பிக்கிடக்கின்றனர்.நாடு முழுவதிலும் இதுவரையில் 4,661-கும் மேற்பட்டோரை தொற்றியுள்ளதோடு, 76 உயிர்களையும் பலிகொண்டுள்ள கோவிட்-19 கொடூர நோயை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கும் பல்வேறு…

கொரோனா வைரஸை தடுத்திருக்க முடியும் – நோம் சாம்ஸ்கி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் குறித்த போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன  என்கிறார் அமெரிக்கத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி. தனது அலுவலகத்தில் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட 91 வயது நோம் சாம்ஸ்கி  க்ரோஷியாவை சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்ரெகோ ஹோர்வட்டுடன் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்…

கோவிட்-19: உதவி தேவைப்படுவோருக்கு உணவா, உணவுப் பொருட்களா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டின் 2ஆம் கட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதால் உணவுக்குத் திண்டாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது நமகுக்கு கவலையாகத்தான் உள்ளது. இத்தகையோருக்கு உதவ தன்னால் இயன்ற வரையில் அரசாங்கம் ஒருபுறம் முயன்று வருகிறபோதிலும் தனியார் துறையினர் ஆற்றிவரும்…

குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் – சவால்களும் & தீர்வுகளும்

தமிழ்ப்பள்ளி ஆர்வலர், பொறியியலாளர் சுப்ரமணியன் இராகவன் - முன்னுரை  மலேசிய நாட்டில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1816-இல் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு ஃபிரி பள்ளியில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டாலும் 1850 முதல் தமிழ்ப்பள்ளிகள் மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோட்டத்…

மலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை திருப்பும் ஹடியின் அறிக்கை!

இராகவன் கருப்பையா- உலக வரலாற்றில் 2ஆம் உலகப் போருக்குப் பிறகு எந்த ஒரு நாடும் இப்படிப்பட்ட இக்கட்டானதொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதில்லை. கோவிட்-19 எனும் கொடிய நோயினால் உலகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு மலேசியாதான். நம் நாட்டில் நேற்று வரையில் 3,483…

நடமாட்டக் கட்டுப்பாட்டிலும் பசி போக்கும் இளைஞர்கள்

இராகவன் கருப்பையா - கோவிட்-19 கொடிய நோய்க்கு எதிராக கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ ஊழியர்கள், போலீஸார் மற்றும் ராணுவத்தினர் மத்தியில் இரவும் பகலும் உழைக்கும் இன்னொருத் தரப்பினரையும் நாம் மறக்க இயலாது. ஃபூட் பண்டா, க்ரேப் ஃபுட், லாலா மூவ், ஸூம், டாஹ் மக்கான், மெக்டோனல், கே.எஃப்.சி. போன்ற பல்வேறு…

ஏழைகளுக்கான உணவு விநியோகத்தில் இருக்கும் அரசியல் நோக்கம்  அவமானதிற்குறியது

இராகவன் கருப்பையா- கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் நிறைய பேர் வருமானமின்றி தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளிக்கின்றனர். குறைந்த வருமானமுடையோர், குறிப்பாக பி40 தரப்பினர், சில்லறை வியாபாரிகள், அன்றாட ஊதியம் பெறுவோர், ஆதரவற்ற முதியோர், அங்கவீனர்கள், தனித்து வாழும் தாய்மார்கள்…

கோவிட்-19: விதிமுறை அமலாக்கத்தில் ஒருங்கிணைப்பு அவசியம்

இராகவன் கருப்பையா - கோவிட்-19 க்கு எதிரான போரில் மலேசியாவின் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக ஒருங்கிணையவில்லை. இந்நோய் தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகள் மட்டுமின்றி இதன் தாக்கத்தில் இருந்து கூடிய விரைவில் நாம் விடுபடுவதற்கும் அரசாங்கம் மற்றும் பொது மக்கள், ஆகிய இரு தரப்பினருமே நிறைய நிலைகளில் ஒருங்கிணைய வேண்டியிருக்கிறது.…

அவதியில் மக்கள் – அரசியலுக்கு ஓய்வு கொடுங்கள்

இராகவன் கருப்பையா - ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் - இந்த கதையாக நம் நாட்டின் நிலைமை ஆகக்கூடாது. கோவிட்-19 எனும் கொடிய அரக்கனை சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை என்றுதான்…