திடீரென்று தற்கொலை செய்து திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பிரபலங்கள்!

கொலை செய்து இறப்பவர்களை விட, தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது முதலில் மன அழுத்தம் தான். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலும் பலர் தற்கொலைக்கு முடிவு எடுக்கின்றனர். இப்படி தற்கொலை செய்து கொண்ட நடிகர் நடிகைகள்…

தமிழில் தயாராகும் உலகப்புகழ் பெற்ற இயக்குனரின் திரைப்படம்

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித் தற்போது இயக்கிவரும் "பியாண்ட் த க்ளவுட்ஸ்" என்ற படம் தமிழிலும் தயாராகிறது. 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக் (Baduk) என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை…

இசையும் இல்லை..பாடகர்களும் இல்லை அழுது புலம்பும் இளையராஜா !! வீடியோ…

இசை உலகம் சிதைந்து விட்டதாக இசைஞானி இளையராஜா உருக்கமான கருத்து தெரிவித்துள்ளார். தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு இளையராஜா நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் தியேட்டரில் நடந்தது. அப்போது, இசைக்கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து…

வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

ஜிஎஸ்டி வரி விதிப்பு என்ற உடன் அலறும் சினிமாக்காரர்கள் வரிவிலக்கு என்ற பெயரில் ரசிகனுக்கு செல்ல வேண்டிய பணத்தை கொள்ளையடிப்பதும், அந்த வரிவிலக்குக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் கண்டிப்பாக சுயலாபம் இருக்கும். தமிழ் கலாசாரத்தை வலியுறுத்தும், தமிழில்…

வல்லரசாவது இருக்கட்டும்.. முதலில் விவசாயிகள் பிரச்சினையைப் பாருங்க! – அரசுக்கு…

வல்லரசாவது முக்கியமல்ல.... முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். அவரது இந்த திடீர் அரசியல் பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னையில் நேற்று ஒரு விருது விழாவில் பங்கேற்ற விஜய் பேசுகையில், "நாம் அனைவரும் நன்றாக இருக்கும் நிலையில், நமக்கெல்லாம் உணவளிக்கும்…

கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள 28% ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ் சினமா துறை மிகவும் பாதிக்கப்படும் என நடிகர் கமல் உட்பட பல தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர். வரியை குறிக்காவிட்டார்கள் சினிமாவை விட்டே விலகுவேன் என கமல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ 100…

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிக்க மாட்டோம்.. நக்கீரன் சர்வேயில் மக்கள்…

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பது நக்கீரன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நக்கீரன் இதழ், ரஜினிகாந்த் அசியல் பிரவேசம் செய்தால் மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளது. கடந்த 3, 4, 5…

‘சுவாதி கொலை வழக்கு’ இயக்குனர் மீது 3 பிரிவுகளில் போலீசார்…

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஸ்வாதி கொலையை மையமாக கொண்டு "ஸ்வாதி கொலை வழக்கு" என்ற பெயரில் ரமேஷ் செல்வன் என்பவர் படம் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது. அதை இதுவரை 9.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில் படத்தின் இயக்குனர் மீது…

தமிழகத்தை ஆள ரஜினிகாந்த் கனவிலும் நினைக்க கூடாது

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணம் கனவில் கூட வந்துவிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தின் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்.…

ரஜினியை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார்- திருமாவளவன்

சென்னை: ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன். தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம்…

தமிழக அரசியல்வாதிகளுக்கு தங்கர்பச்சான் வேண்டுகோள்

குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள் புறக்கணிக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும் நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க…

மாதவனின் மகன் செய்த சாதனை

மாதவன் கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவன் தான் விட்ட இடத்தை தமிழில் பிடித்துவிட்டார். இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது தான் தன் மகன் குறித்து முதன் முறையாக பேசினார். தன் மகன் நீச்சல்…

நம்பியவர்களை கெடுக்கிறார்கள்: யாரை சொல்கிறார் எஸ்.பி.பி.?

திருவள்ளூர்: கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது 72வது பிறந்தநாளை தனது சொந்த ஊரான கோணேட்டம்பேட்டை கிராமத்தில் ஊர் மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.…

உடல் வெடிக்க பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்!

சினிமாவில் காமெடி நட்சத்திரங்களை குழந்தைகள் கூட ஞாபகம் வைத்திருக்கும். ஒரு சில காமெடி நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்னும் பலரின் மனதில் இருக்கிறார்கள். சிலருக்கு உடல் அமைப்பு கூட சினிமாவில் நடிக்க உதவும். அதனால் அவர்கள் இயற்கையான தோற்றத்திலேயே நடித்து சம்பாதித்திருக்கிறார்கள். அப்படியாக இயக்குனர், நடிகர்…

ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விஜய் சேதுபதி செய்த தானம்

தமிழ் சினிமாவின் அதிகம் பிஸியாக இருக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாக ஒரு கண் மருத்துவமனையினை இன்று திறந்து வைத்தார். அவருடன் இயக்குனர் கே.வி.ஆனந்த்தும் இருந்தார். அப்போது தன் இரண்டு கண்களையும் தானம் தருவதாக அறிவித்தார் விஜய் சேதுபதி. 'கண்கள் இல்லையென்றால் இந்த…

விஜய் படம் சதியால் தோல்வியானது

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். விஜய் படங்கள் என்றாலே எப்போதும் ஒருவிதமான பிரச்சனைகளுடன் தான் ரிலிஸாகும். அவரின் தலைவா படத்திற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் அனைவரும் அறிந்ததே, ஆனால், விஜய் தன் திரைப்பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்ட தருணம் காவலன் படம் வரும்…

சுவாதி தந்தையின் உருக்கமான கோரிக்கை

எஸ்.டி ரமேஷ் செல்வன் இயக்கத்தில் சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. கடந்த 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் 24 ஆம் திகதி தமிழ்நாட்டை உலுக்கிய சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து இப்படத்தை இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின்…

உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ள பெண் இயக்குனரின் படம்

"Wonder Woman" இந்த பெயர்தான் ஒரு வாரமாக உலகத்தை கலக்கிவரும் பெயர். Patty Jenkins என்ற பெண் இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரின் முந்தைய படம் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஆண்களை மட்டுமே மையப்படுத்தி வரும் சூப்பர்ஹீரோ படங்களுக்கு மத்தியில் இவர் பெண்ணை…

யார் இந்த காலா? பல உண்மைகளை வெளியிட்ட பெண்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது குறித்தும், படம் பற்றியும் பல தகவல்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இதில் ஏற்கனவே மும்பைக்கு சென்று தமிழ் மக்களுக்காக வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரின்…