கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

kamalHassan.cmsமத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள 28% ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ் சினமா துறை மிகவும் பாதிக்கப்படும் என நடிகர் கமல் உட்பட பல தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர்.

வரியை குறிக்காவிட்டார்கள் சினிமாவை விட்டே விலகுவேன் என கமல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 18% வரி குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

-cineulagam.com