இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
‘ஆவா’வை அடக்க இராணுவமா? – சிறிலங்கா இராணுவத் தளபதியின் கோரிக்கை…
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனுமதித்தால், வடக்கில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களை அடக்குவதற்கு இராணுவம்…
மன்னாரில் 30 வீதம் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் 148 எலும்புக்கூடுகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “இதுவரையில் புதைகுழியில் 30…
‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி
உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கட்டுரையிலே உலகில் தற்போது அரசியல் செல்வாக்குமிகுந்த அம்சங்கள்…
இலங்கை இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன?
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள்…
இறுதிப் போரில் இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியது: யஸ்மின் சூக்கா…
இலங்கையின் இறுதிப் போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியதாக சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா மீண்டும் தெரிவித்துள்ளார். இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…
தமிழரின் உணர்வுகளை உணரத் தவறினால்…
உலகத் தமிழ் இனத்தின் இதயத்தால் என்றும் பூஜிக்கப்படும் உயர்ந்த நாமம், ‘முள்ளிவாய்க்கால்’ ஆகும். இந்தப் பூமிப்பந்தில், தமிழ் இனத்தின் இறுதி மூச்சு உள்ள வரை, இப்பெயர் பெரும் வீச்சுடன் என்றும் உயிர் வாழும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான, ஆயுதப் போராட்டம், அமைதி கொண்ட புனித பூமி முள்ளிவாய்க்கால்.…
அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர
அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இப்போது, அனைத்துலக சமூகத்தின் முன் சென்று…
வவுனியா மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு..
வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளன. இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா…
விடுதலைப் புலிகளின் காலத்தில் புனித பிரதேசமாக இருந்த யாழ் வடமராட்சிப்…
யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் காலத்தில் புனிதமாக இருந்ததாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் இன்று வடமராட்சி கிழக்குப் பகுதியே போதைப் பொருட்கள் தரையிறக்கப்படும் முக்கிய தளமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று…
தொடரும் ஆவா குழுவினரின் அட்டகாசம்! இன்றும் யாழில் பதற்றம்
யாழ். மானிப்பாய் பகுதியில், செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் இன்று மதியம் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளை மறைத்தும் முகங்களை மூடியும் வந்த…
இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைகளின் சூத்திரதாரி மைத்திரிதான்!
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதற்காக சென்றுள்ள மைத்திரி, வெளிநாடுகள் ஸ்ரீலங்கா அரசுமீது தலையீட்டையோ, அழுத்தத்தையோ பிரயோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சக்களின் குழந்தை மைத்திரிபால இப்போதுதான்…
‘எமக்காக இந்தியா தொடரந்தும் குரல் கொடுக்க வேண்டும்’
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே,…
கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்
வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி…
புதிய முன்னணியில் விக்னேஸ்வரன் போட்டி – கொழும்பு வாரஇதழுக்கு செவ்வி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்…
புதிய அரசியலமைப்பு தாமதமடைவதற்கு ஜனாதிபதியே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்திலும் இதே இழுத்தடிப்புக் காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய…
இறுதி யுத்தத்தை வழிநடத்தியது நானே! நியூயோர்க்கில் மைத்திரி!
போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
தமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவர் மைத்திரியாக இருக்கட்டும்!…
தமிழ் பேசும் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரிபாலவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிக்காட்டும், இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடரில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே…
முல்லை குருந்தூர்மலையில் விகாரை இருந்தது சிங்களப் பிக்குவின் புரளி!
முல்லைத்தீவு குமுழமுனை குருந்தூர் மலை தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் முன்வைத்த வழக்கு தொடர்பில் விடயம் இன்று 27.09.18 தொல்பொருள் திணைக்களத்தின் சட்டவாளர்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம்(மோசன்)தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு…
ஜனாதிபதி இராணுவத்தை காட்டிக்கொடுக்கவில்லை என இப்போது புரிகிறதா? மகிந்த சமரசிங்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுத்துவிட்டார்…
இலங்கையில் பெருகும் யானை-மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?
இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை - மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை - மனித மோதலின்போது,…
’எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’
இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறு, சர்வதேசத்திடம் கோரினார். அத்துடன், இலங்கையின் உள்நாட்டுப்…
பாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின்…
22 ஆண்டுகளாய் புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த திலீபனின் திருவுடல் இறுதியாய் எங்கே விதைக்கப்பட்டது? தியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன் பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ…
சிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ வான்படையின் தந்தை கேணல்…
சிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழர் சேனையின் வான்படை தளபதி கேணல் சங்கர் அவர்களின் 17ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!. தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர்…
























