அலைக்கழிக்கப்படும் உத்தியோகத்தர்கள்

சஹ்ரான் பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சினையால் தாம் பல மாதங்களாக எவ்விதத் தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படுவதாகவும் தமக்கு   நீதியை பெற்றுத் தாருமாறும் வெளி மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 26 பேர் கொண்ட அவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக…

இலங்கை ஒரே நாடு ஒரு சட்டம்: ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள்…

ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார். இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன், அதில் 13 உறுப்பினர்கள்…

இலங்கை மழைக்கு 22 பேர் பலி: முப்படைகளும் தயார் நிலையில்

இலங்கையில் மழையுடனான சீரற்ற வானிலையினால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு என பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளார். 17 மாவட்டங்களைச் சேர்ந்த…

வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது…

வரதலெட்சுமி ஷண்முகநாதன் தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன். ஒவ்வொரு சொற்களுக்கு இடையில் நல்ல இடைவெளிவிட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில்…

இலங்கையில் 1970களுக்குப் பிறகு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும்…

ரஞ்சன் அருண்பிரசாத் இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், மீண்டும் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்க ஆரம்பித்தது. ஈஸ்டர் தாக்குதலுக்கு…

சமல் ராஜபக்ஷ: “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” –…

சமல் ராஜபக்ஷபட இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயிரை உண்ணுமாறு அந்நாட்டின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. "நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா"? என அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம்…

இழுவை வலைத் தடைச் சட்டத்தின் அவசியம்

அக்டோபர் மாதம், திங்கட்கிழமை (18) இரவு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படகொன்றின் மீது, இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகு மோதியதில், மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்கிற மீனவரே இவ்வாறு உயிரிழந்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகி, 40 நாள்கள் மட்டுமே…

தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. கொழும்பின் முக்கிய பகுதிகளிலும் நாடளாவிய ரீதியிலும் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு…

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – இலங்கை செயலணியில் தமிழர்கள்…

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபடாது, இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு சட்டத்தை இந்த நாட்டில் உருவாக்குவதே தமது பொறுப்பு என 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பல்வேறு வகையிலும் சர்ச்சைக்குள்ளான பௌத்த…

பொருட்களின் விலைகள் உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முதலாம் கட்டத்தின் கீழ் இம்மாதம் 21 ஆம் திகதி திறப்பது குறித்த கலந்துரையாடல் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று குருநாகல் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும்…

பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் – விவசாய அமைச்சின்…

இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க (Udith K. Jayasinghe) தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, துறைசார் அமைச்சர் அல்லது அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

கொழும்பு துறைமுக நகர ஆணையத்திற்கும் சீன நிறுவத்திற்கும் இடையில் முரண்பாடு?…

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள நிலத்தை வர்த்தகர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை டொலராக மாற்றுமாறு சீன நிறுவனம் கோரியுள்ளது. எனினும், கொழும்பு துறைமுக நகர ஆணையம் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும்…

புதிய அரசியலமைப்பின் வரைவு இறுதி செய்யப்பட்டது! – இலங்கை அரசாங்கம்…

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழு புதிய அரசியலமைப்பின் வரைவை இறுதி செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (Prof. G.L. Peiris) இதனை தெரிவித்துள்ளார். ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ்…

பங்காளி கட்சி தலைவர்களின் அழைப்பை நிராகரித்த கோட்டாபய!

கொழும்பு நகருக்கு அருகே உள்ள வத்தளை - கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள 10 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார். அரசியல் மற்றும்…

இலங்கையில் கலகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விவசாயிகளுக்கு தரமான பசளையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், நாட்டில் பஞ்சம் ஏற்படுவது மாத்திரமல்ல நாட்டுக்குள் கலகங்கள் ஏற்படும் நிலைமை உருவாக வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champikka Ranawakka) எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.…

கொழும்பு அரசியலில் ஏற்படும் திடீர் திருப்பங்கள்: மைத்திரி போடும் முடிச்சு?

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala sirisena) அரசியல் பயணம் முடிந்து விடும் என பலர் எண்ணினர். எனினும் அவர் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். பொலன்நறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு…

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்டுள்ள நேர்மறையான நெருக்கடி: பகிரங்கப்படுத்திய…

சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha senarathna) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

தடை செய்யப்பட்ட புலம் பெயர்ந்த தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை…

கொழும்பு, இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் ஒரு நல்லிணக்க சூழல் உருவாகவில்லை. சிங்கள மக்களுடன் சம அளவில் சமூக நீதியும், சம மதிப்பும் பெற்று வாழ்கிற சூழல் அங்குள்ள தமிழர்களுக்கு இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை…

இலஞ்சம் கோரும் அரசியல்வாதிகளால் முதலீடு செய்ய மறுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இலங்கையில் குறைந்த செலவில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க இந்திய முதலீட்டாளர்கள் விருப்பத்துடன் இருந்தாலும் இலங்கையில் அரசியல்வாதிகள் தரகு பணம் மற்றும் இலஞ்சம் கேட்பதால், அவர்கள் முதலீடு செய்ய தயங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் ( V.Radhakrishnan ) தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில்…

பணம் அச்சிடுவதற்கும் விலையேற்றத்திற்கும் தொடர்பில்லை! – மத்திய வங்கி ஆளுநர்

பணம் அச்சிடப்படுவதற்கும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் தொடர்பு கிடையாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளிநாடுகளில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் ஆகியனவே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

நீண்ட இடைவெளிக்கு பின்னர், இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது. வெற்றிலைகேணி கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக…

நாட்டில் காலாவதியான 60 சட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார். அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக மற்றும் சிவில் சட்டங்களை மாற்றியமைக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைச்சின் கேட்போர்…

இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா?

இலங்கை தொடர்பில் கடந்த சில காலமாக இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், சமீப காலமாக இந்தியாவில் ராஜதந்திர ரீதியிலான முக்கிய பிரமுகர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா, இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம்…