இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை குறித்து அமைச்சர் டக்ளஸ்…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை விவகாரத்தில் நிலையான தீர்வு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் புதன்கிழமை பேசிய அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து இந்திய தூதரகத்துடன் விசேட…
குணமடைந்த 489 பேர் வீடு திரும்பினர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (13) மேலும் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,793 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 32, 135 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 149 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது…
’ஆதரவுக்கான காரணம் எழுத்துமூலம் வேண்டும்’
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணங்களை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலமாக தலைவருக்கும், கட்சியின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் 20ஆவது திருத்தித்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற…
சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ''முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்' எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது. கணிசமானோர் சாணக்கியன் எம்.பியின் இந்தச் செயற்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரைகளின் கனதியும்…
கிளிநொச்சியில் 50 ஏக்கர் வாழைகள் சரிந்தன
கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவிப் புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடும் மழை மற்றும புயல் காரணமாக, குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கடந்த வரட்சிக் காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள்…
மார்ச் 1 முதல் 11 வரை O/L பரீட்சை நடைபெறும்
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி,அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.…
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பா? நாடாளுமன்றத்தில் புதிய…
சரத் வீரசேகர இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்…
’நாட்டை நேசிப்பவர்கள் சிந்தியுங்கள்’
ஒரு நாடு, ஒருசட்டம் என்பதனை, வெறும் வார்த்தை களுக்கு அப்பால் சென்று, உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி? நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் முன்னாள் அமைச்சர் மங்கள இதனை தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை கலவரத்தின்…
தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்
மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம்.…
இலங்கை ஜெயிலில் கலவரம்- 8 கைதிகள் சுட்டுக்கொலை
இலங்கை ஜெயில் இலங்கை ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு: இலங்கை கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற இடத்தில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் அங்குள்ள இடவசதியை விட அதிகளவில் கைதிகள் இருந்தனர்.…
பந்தை எடுக்கச்சென்ற மாணவனை, துப்பாக்கியால் சுட்ட வைத்தியர் கைது
வீட்டுத்தோட்டத்துக்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்ற மாணவனை வைத்தியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பன்னிபிட்டிய- எரவ்வல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த ,17 வயதான மாணவனொருவன் எறிந்த பந்து, அருகிலிருந்த தோட்டமொன்றுக்குச் சென்றதால், அதை எடுக்கச் சென்ற மாணவனை நோக்கி வாயு ரைபிளில் நபரொருவர்…
‘சடலங்கள் எரிப்பதை நிறுத்த வேண்டாம்’
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை, எரியூட்டுவதை நிறுத்தவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சடலங்களை அகற்றுவது தொடர்பில் ஆராய்வத்றகாக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையிலும் சடலங்களை எரியூட்டுவதை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அந்தக் குழு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது கோரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின்…
இலங்கை பட்ஜெட் 2021: மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அறிக்கையில்…
இலங்கை அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடங்கிய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய விடயங்களின் தொகுப்பு. 1.பெருந்தோட்டம் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021ஆம்…
கொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து…
மஹிந்த ராஜபக்ஷ கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை…
ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல்
இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது துணுக்குற்று எழுந்து, மீண்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது சமூகப் பரவல் இல்லை என்று…
`இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்` – தற்போதைய…
இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக…
இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு
இலங்கையில் கடந்த சில நாள்களாக எதிர்பாராத அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென் பகுதியை தவிர்த்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிடுகிறது.…
மாவட்ட ரீதியில் கொரோனா விவரம்..
ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று இனங்காணப்பட்ட, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மாவட்ட ரீதியில் இன்று (28)வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது, தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 பகுதிகளைச்…
இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது…
இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவாக வாக்களித்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமுன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை, கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, அந்தக்…
விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை…
ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம். அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது. அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட…
தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?
இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச்…
மகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்
16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹூ நன்றி தெரிவிக்கின்றேன் என சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…
மாகந்துர மதுஷ் படுகொலை – பாரளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாதிருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும் பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று -20- உரையாற்றிய ஜே.வி.பியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை காப்பாற்றவா…