பெர்சே மக்கள் நீதிமன்ற விசாரணை: ஏஜியை சாடினார் குர்தயாள்

பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட மக்கள் நீதிமன்ற விசாரணையை ஒரு விளம்பர பகட்டு வித்தை என்று நேற்று கூறிய மலேசிய சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டெய்லை அந்நீதிமன்ற விசாரணையை வழிநடத்திய பேராசிரியர் குர்தயாள் சிங் நிஜார் கடுமையாகச் சாடினார். "மக்கள் நீதிமன்றம் ஒரு…

ஆலய சச்சரவில் அதிகாரிகளின் நடத்தை மிகைப்படியான ஒன்று- மஇகா

ஜாலான் பி.ரம்லி முனீஸ்வரர் ஆலயத்தில் அமலாக்க அதிகாரிகள் நடந்துகொண்ட முறை அத்துமீறிய ஒன்று என்கிறார் மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். ஞாயிற்றுக்கிழமை அந்த ஆலயத்தில் 10 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றிக் கருத்துரைத்த அவர், அமலாக்க அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சி தேவை என்றார்.   “சில…

‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’

பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள்  மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய  சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார  விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல்  வான் ஜேன் கூறுகிறார். அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா…