பரபரப்பான பிரச்சாரத்திற்கு மத்தியில், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நூருல் இஸ்ஸா அன்வார், தனது இறுதி உரையில், தற்போதைய ரஃபிஸி ராம்லிக்கு புகழாரம் சூட்டினார், எந்த முடிவு வந்தாலும் அவர்களின் பல வருட நட்பு பாதிக்கப்படாது என்று வலியுறுத்தினார். ஜொகூர் பாருவில் உள்ள ஒரு ஹோட்டல் அரங்கில்…
இசி மந்திரி புசாருக்கே அதனைச் செய்ய முடியும் என்றால் அது…
"இசி சட்டத்தை மீறியுள்ளது என்பதில் ஐயமே இல்லை. அது அரசமைப்பை கழிப்பறைக் காகிதம் போலப் பயன்படுத்துகிறது." காலித் வாக்களிக்கும் தொகுதியை மாற்றியதின் வழி இசி சட்டத்தை மீறியுள்ளது பெர்ட் தான்: மந்திரி புசாரைப் போன்ற மூத்த தலைவருக்கே அது நிகழும் என்றால் யாருக்கும் அது நடக்கலாம். இசி என்ற…
இசி: எல்லைத் திருத்தம் தேர்தல் சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வமானது
தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்படும் போது ஒருவர், வாக்களிக்கும் தொகுதி மாறுவதற்கு தேர்தல் சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் "வாக்காளர் இருக்கும் இடத்தை நகர்த்தாமல் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்துவதும்" அடங்கும் என இசி என்ற தேர்தல் ஆணையத்தின் இணையத்…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஈப்போவில் பொதுக்கூட்டம்
இலங்கை அரசின் அரக்கத்தனமான போர் தர்ம மீறல்களால் குண்டடிக்கும் ,செல்லடிக்கும் செங்குருதி சிந்தி உயிர் துறந்த ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் மரண ஓலங்கள், ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்தில், நீதி கேட்டு எழுப்பும் ஆராய்ச்சி மணியொலியாய் அதிர்ந்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும். 47 நாடுகளடங்கிய இவ்வாணையத்தில்…
பதவி விலகல் பற்றி பிரதமரும் ஷாரிசாட்டும் அடுத்த வாரம் விளக்குவர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அம்னோ மகளிர் பகுதி தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலும் அடுத்த வாரம் மகளிர் பகுதியைச் சந்தித்து ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான சூழலை விளக்குவர். “நாடு முழுவதிலுமிருந்து ஏழாயிரம் மகளிர் பேராளர்கள் திரள்வார்கள்.அதில் எல்லாம் விளக்கப்படும்”, என்று மகளிர் பகுதி உதவிச் செயலாளர்…
அம்னோ இளைஞர்கள் இன உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள் என்று சாடல்
பினாங்கு அம்னோ இளைஞர்கள், அண்மையில் பினாங்கில் நிதிதிரட்டும் விருந்துபசரிப்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் பேசியதை அடிப்படையாக வைத்து இன உணர்வுகளைத் தூண்டிவிட முயல்கிறார்கள் என்று லிம்மின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோஹாரி சாடியுள்ளார். லிம் தமதுரையில் சீனர்களின் 90விழுக்காட்டு ஆதரவையும் மலாய்க்காரர்களின் 40விழுக்காட்டு ஆதரவையும் மட்டுமே…