அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி
சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர். இதன் மூலம், நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை அடைந்தது போல் உணர்ந்தனர். நேற்று முதல் பொது போக்குவரத்து மீண்டும்…
சரிவுப்பாதையில் சீன மக்கள் தொகை: குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத…
மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை…
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவு- ஐரோப்பிய…
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 97-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியாவின் மீது பொருளாதார…
இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய்- உலக சுகாதார…
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல்,…
ரஷியாவை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம்- ஜோ பைடன்…
உக்ரைனின் மெலிடோபோல் நகரில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மெலிடோபோல் நகரை, நிர்வாகம் செய்ய ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கியிருந்த…
பிரேசில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை…
பிரேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம்…
கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம்: கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.…
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் கண்டுபிடிப்பு- 14 உடல்கள் மீட்பு
நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் சுற்றுலா நகரான பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். நேற்று காலை 10.15 மணிக்கு இதுபோல சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 4…
விலங்குகளிடம் இருந்து பரவும் உயிர்கொல்லி காய்ச்சல்; ஈராக்கில் 19 பேர்…
ஈராக்கில் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து மக்கள் சாகக்கூடிய அளவுக்கு மோசமான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. கிரைமியன்-கோங்கோ ரத்தக்கசிவுக் காய்ச்சல் என்ற அந்தக் காய்ச்சல் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. இந்த ஆண்டு ஈராக்கில் 111 பேருக்கு அந்த காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 19 பேர் மாண்டுவிட்டதாக உலகச்…
நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுங்கள்- முன்னாள் அதிபர் டிரம்ப்…
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர்…
பலமுறை கெஞ்சிய பிள்ளைகள்; நிதானமாக சென்ற காவல்துறை
டெக்சஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது காவல்துறையினர் உடனடியாக வகுப்பறைக்குள் செல்லாமல் வெளியில் காத்திருந்தது தவறான முடிவு என்று டெக்சஸ் பொதுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் ஸ்டீவன் மெக்ரா சொன்னார். துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த மாணவர்கள் குறைந்தது ஆறு முறையாவது 911 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்து…
ரஷ்யாவிடம் இருந்து தப்பிக்க பின்வாங்குகிறது உக்ரேன் படை
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறி வருவதைத் தொடர்ந்து, ரஷ்யப் படைகளிடம் சிக்காமல் இருப்பதற்காக லுஹான்ஸ்க் பகுதியில் இருந்து உக்ரேனியப் படைகள் பின்வாங்க வேண்டியிருக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அப்படி உக்ரேன் படைகள் அங்கிருந்து பின்வாங்கினால், உக் ரேனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை…
பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 760 க்கும் மேற்பட்ட மக்கள்…
டெக்சஸ் துப்பாக்கிச்சூட்டில் மாண்ட ஆசிரியரின் கணவர் சோகத்தில் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சஸ் பள்ளியில் நடந்த கொடூர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மாண்ட ஆசிரியர் ஒருவரின் கணவர் மாரடைப்பால் மாண்டார். தம்முடைய மனைவி இர்மா கார்சியாவின் இறுதிச் சடங்குக்காக ஆயத்தப் பணிகள் செய்துகொண்டிருந்தபோது ஜோ கார்சியா திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகளான நிலையில் அவர்களுக்கு…
ஈரான் கட்டட விபத்தில் 24 பேர் மரணம்
10 மாடி வர்த்தக கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. சென்ற திங்கட்கிழமை நடந்த இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தின்போது கட்டடத்தினுள் கிட்டத்தட்ட 150…
தென்சீனக் கடலில் ராணுவப் பயிற்சிகளுக்கு சீனா திட்டம்
தென் சீனக் கடலில் இன்று சீனா கடற்படைப் பயிற்சிகளை நடத்தும் என்று அதன் கடல்துறை ஆணையம் கூறியது. பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீனா இந்தப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. தென் சீனக் கடல் முதல் பசிபிக் தீவுகள் வரையிலான…
ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. எளிதாக உக்ரைனை ஆக்கிரமித்துவிடலாம் என்ற கணக்கில் இந்த போரை ரஷியா தொடங்கியது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் இந்த போர்…
டுவிட்டர் நிறுவனம் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த உத்தரவு
உலகம் முழுவதும் டுவிட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை டுவிட்டர் நிறுவனம், பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக, அவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகளை சேகரித்தது. ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை…
உலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிப்பு –…
உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள்,…
ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை- உக்ரைன்…
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷிய அதிபர் புதின் மீது உக்ரைன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. உக்ரைனை அழிக்க புதின் நினைக்கிறார் என்று…
இஸ்லாமாபாத்தில் ராணுவம் நிலைநிறுத்தம் – பாகிஸ்தான் அரசு உத்தரவு
பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ்…
செனகல் நாட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 குழந்தைகள்…
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல். இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் கூறும்போது "பொது மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட…
அமெரிக்காவில் 18 பள்ளிச் சிறார்களைச் சுட்டுக் கொன்ற 18 வயது…
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 சிறுவர்களும் ஓர் ஆடவரும் பலியாயினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனும் டெக்சஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்டான். அமெரிக்காவின் டெக்சஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹூக் என்ற பள்ளியில் இந்தச்…