இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?

பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்? கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏன் சலாம் போடுகிறது. சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும்…

நரகாசூரனும் தமிழனும்!

தேன்மொழி : கோமாளியே! உங்களின் தீபாவளி சிந்தனையுண்டோ; பரிசுப் பொட்டலம் கிடைத்திருக்குமே? கோமாளி :  தேன்மொழி, இந்த நூற்றாண்டின் பதினொன்றாவது தீபாவளி இனிமையானது. கல்லுருண்டையை கையில் எடுத்த உலகமும் உருண்டையானது என்ற நினைப்பு எழாமலேயே, கடித்து சுவைப்பதும், நமக்கும் உருண்டைக்கும் இடையே உள்ள போராட்டமும் எவ்வளவு இனிமையானது. மிகவும்…

நான் பிபிஎப்- ஐபிபி- மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம்…

வீரன்: கோமாளி அண்ணே! நான் பிபிஎப் - ஐபிபி - மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம் எப்படி இருக்கும். கோமாளி: வீரா தம்பி, படிதாண்டா பத்தினியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். இன்று எனக்கு மறுவாய்ப்பு கிடைத்தால் ஒரு படிதாண்டா பத்தினியைதான் தேடுவேன். காரணம், என்னிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும்…