பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழும் சீனமும் அழியத்தான் வேண்டுமா?
தமிழ் சீனப் பள்ளிகளை அகற்றி , அங்கு தேசிய மொழியாகிய மலாய் மொழி போதிக்கப் படுமேயானால் , இன ஒற்றுமை மலேசியாவில் ஓங்கும் என்ற அர்த்தத்தில் Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இதைப்பற்றி எண்ணிலடங்கா எதிர்ப்புக்கள் நிறையவே வந்துவிட்டன. குறிப்பாக …
13-வது பொதுத் தேர்தல் : செத்துப்போன ஜனநாயகத்தின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!
உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது. தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான…
பாலாவின் மனைவி : ஒரு மறைக்கப்பட்ட உண்மை…
அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும்…
இராமன் ஆள, பீமனாக மாற்றம் காண்போம்!
இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? சீதையை யார் கடத்திலாலென்னா? சீதையை யார் சீரழித்தாலென்ன? நமக்கு வேண்டியது எலும்புத் துண்டு! இந்த எலும்புத் துண்டுக்காக கடந்த 57 ஆண்டுகாலமாக இந்நாட்டை ஆண்டு இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களின் சீதையை கடத்திச் சென்று சீரழைத்து விட்ட பாரிசான் கூட்டணிக்கு சீதையை இழந்து…
நஜீப் எனும் நல்லவர்…!
"நானும் மாற்றம் வேணுமுன்னு நினைக்கிறேன்... ஆனா நஜீப் நல்லவர். அதனால் பாரிசானுக்கு வாக்களிக்கிறேன்" கோழைகளின் ஆகக் கடைசியான சமரசக் கூற்று இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் 'நல்லவர்' எனச் சொல்ல மிக முக்கியக் காரணி பாரிசான் அரசாங்கம் கொடுத்த 500 ரிங்கிட். நன்றி உணர்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது இந்தியர்களின்…
மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!
வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம் இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி…
முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!
அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு 'தமிழன்டா' என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும் தமிழர்களிடம் இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. அண்மைய காலமாகக் கண்களில் தட்டுப்படும் தமிழ் மக்களிடமெல்லாம் தேர்தல் குறித்தே பேச்சைத் தொடங்குகிறேன். வேறெதையும்விட இதுவே அவர்களின் மன…
மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!
ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள். அவர்கள் தொணி இவ்வாறு…
போதும் பாரிசான், மக்கள் கூட்டணியை தேர்வு செய்யுங்கள்!
இரண்டு இல்லாத ஒன்று இல்லை. இது உலக இயற்கை நியதி. இரவும் பகலும் அற்ற நாள் இல்லை. இரு துருவங்கள் அற்ற பூமி இல்லை. பெண் ஆண் இல்லாத உயிரினம் இல்லை. அதே வேளையில், இரண்டும் ஒன்றாகவே இருந்ததில்லை. ஏனெனில் இரண்டும் வேறுபட்டவை. வேறுபட்ட நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள்…