பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நஜிப் பத்துமலைக்கு வரும் போது இண்ட்ராப் கையெழுத்து இயக்கத்தை நடத்தும்
இண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு விடுத்த கடந்த காலக் கோரிக்கைகளை பிரதமர் "நிறைவேற்றிய தவறியதை" ஆட்சேபிக்கும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடைபெறும் போது அந்த அமைப்பு 100,000 கையெழுத்துக்களை திரட்டத் திட்டமிடுகிறது. தைப்பூசத் தினத்தன்று காலை 9.00 மணிக்கு அந்த…
ஏபியூ செராமாவில் “அடிக்கப்பட்டது” மீது போலீசில் புகார்
அம்னோவை தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் ஏபியூ அமைப்பு ஏற்பாடு செய்த செராமா ஒன்றில் ஒர் இளைஞர் "அடிக்கப்பட்டது" மீது சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி போலீசில் புகார் செய்துள்ளார். நேற்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அந்தப் புகாரை அவர் சமர்பித்தார்.…
Rowdy mob attacked ABU / Hindraf ceramah!
The inaugural HINDRAF and ABU forum planned at Dewan Orang Ramai MBSA, titled "Tamatkan Rejim UMNO/BN" was violently disrupted by a gang of youths on motorcycles. The event started at 9.20 pm, and within minutes…
இண்ட்ராப்: ஒரே வாரத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன
ஒரு வார காலத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன என்று இண்ட்ராப் இயக்கம் கூறியுள்ளது. அவை: கெடா, பத்து பெகாகாவிலுள்ள ஸ்ரீ காளியம்மன் இந்து கோயில், காப்பாரில் இரண்டு கோயில்கள் - ஓம் ஸ்ரீ காளியம்மன் கோயில் மற்றும் பெயரற்ற ஒரு கோயில், மற்றும் கோலாலம்பூரில் ஸ்ரீ முனேஸ்வரரர்…
இண்ட்ராப் போராட்டவாதிகளுக்கு எதிரான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்
இண்டர்லோக் நாவலுக்கு எதிராகக் குரல் கொடுத்த 54 போராட்டவாதிகள் மீது சுமத்தப் பட்டிருக்கும் அப்பட்டமான பழி மீட்டுக்கொள்ள சட்டத்துறை தலைவர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். இன்டர்லோக் நாவல் மீட்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சிடமிருந்து எவ்வகையான முறையான அறிவிப்பும் வெளிவராத சூழலில் நாடெங்கும் இதைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். பல…
நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர பொம்மலாட்டங்கள் தேவை இல்லை
மலேசிய சிறுபான்மை இந்திய ஹிந்துக்களின் மனித உரிமை மீறல்களை அர்ச்சகர்களின் துணைக் கொண்டு திசை திருப்பும் போக்கை ஹிண்ட்ராப் மக்கள் சக்தி வண்மையாக கண்டிக்கிறது. ஹிந்து அர்ச்சகர்களையும் , மலேசிய ஹிந்து சங்கத்தையும் முன்னிறுத்தி பாரிசான் அரசை போலவே பக்காத்தான் அரசும் நாட்டாமை அரசியல் நாடகம் ஆடுகிறது. ஹிந்து…
சில பல்கலைக்கழகங்கள் தீபாவளி தொடர்பில் பிரதமரின் உத்தரவை மதிக்கவில்லை
தீபாவளியைக் கொண்டாட இந்திய மாணவர்களுக்கு சற்றுநீண்ட விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை சில பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பதாக மனித உரிமைக்கட்சி(எச்ஆர்பி) கூறுகிறது. எச்ஆர்பி தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ஹரி ராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற விழாக்காலங்களில்…
எச்ஆர்பி, பதிவு மீது நீதித்துறை மறு ஆய்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கிறது
ஹிண்ட்ராப் அமைப்பின் அரசியல் களமான மலேசிய மனித உரிமைக் கட்சி, ஒர் அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்து கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் நிராகரித்ததை, நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி மீண்டும் விண்ணப்பம் செய்து கொண்டுள்ளது. இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட அந்த…
இண்ட்ராப்: பிஎன்னைக் கவிழ்க்க பக்காத்தானுடன் புது உறவு
இண்ட்ராப்-எச்ஆர்பி, பக்காத்தான் ரக்யாட்டுடனாக கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ-பிஎன்னைப் பதவி இறக்க கூட்டு வியூகம் வகுக்கும் தருணம் வந்துவிட்டதாகக் கூறுகிறது. “மீண்டும் புதிதாக தொடங்கப் போகிறோம். இண்ட்ராபின் அணுகுமுறை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றிருக்கும்”, என்று இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் டபிள்யு. சாமுலிங்கம் இன்று கோலாலம்பூர் தலைமையகத்தில்…