பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி வந்துள்ளது! மக்களே…

நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.    …

முட்டை பற்றிய சில உண்மைகள்

ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன. இவை தவிர, விட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…

அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை!

புற்றுநோய் தொடர்பான அச்சுறுத்தல் அனைவரையும் ஆக்கிரமித்து காணப்படுகின்றது. காரணம் எதிர்பாராத விதமாக நாட்பட்ட நிலையில் தாக்கக்கூடிய நோய் என்பதால் குறிப்பாக எவரைத் தாக்கும் என்று இலகுவில் கூறிவிட முடியாது. எனினும் இந்நோய் தொடர்பாக அனைவருக்கும் ஆறுதல் தரும் வகையில் நம்பிக்கையான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அறிகுறி தோன்றும்…

மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? மிளகை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை…

இறுக்கமான உள்ளாடை: ஆண்களுக்கு ஏற்படுத்தும் அபாயம்

நாம் அணியும் உள்ளாடைகள் தரமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் தரமற்ற மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஆண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்   உள்ளாடைகளை இறுக்கமாக உடுத்தும் போது, வெப்பத்தை அதிகமாக்கி, விந்தணு வளர்ச்சியை உறிஞ்சுவதுடன், கருத்தரிக்கும்…

உடல் சோர்வை போக்க சூப்பர் டிப்ஸ்: மிஸ் பண்ணிடாதீங்க

கோடைகால தாக்கத்தால் ஏற்படும் அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக குணமாக்க அற்புதமான தீர்வுகள் இதோ.. புளிச்சைக்கீரை ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, உருகியதும் நசுக்கி வைத்துள்ள புளிச்ச கீரையை சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது மிளகுப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு…

பேஸ்புக்கால் தவறான பாதைக்கு போகும் சிறுவர்கள்: தடுக்க வந்து விட்டது…

டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மெசேஜ் செய்வதற்காக பேஸ்புக், டாக்(Talk) என்னும் புதிய செயலி வரவுள்ளது. உலகளவில் பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், டீன்ஏஜ் சிறுவர்களும் பேஸ்புக்கில் மூழ்கி கிடக்கும் இந்த சூழலில், ஓன்லைன் மேசேஜ் மூலம் தவறான நபர்களிடம் பழகி…

சோயா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் தெரியுமா?

சோயா மிகச் சிறந்த புரோட்டீன் உணவு தான், ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சோயாவில் அதிக மரபணு மாற்றம் செய்யப்படுகிறது. எனவே அதனை அதிகமாக சாப்பிடுவதால், பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சோயா சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்   பொதுவாகவே சோயா தைராய்டு ஹார்மோனின் அளவை…

அன்று அவலட்சணமான தோற்றத்தால் வெறுக்கப்பட்ட சிறுவன்! 33 வருடங்களுக்கு பிறகு…

33 வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன், இன்று அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறான். அமெரிக்காவை சேர்ந்த Jono Lancaster என்ற சிறுவன் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், Treacher Collins syndrome குறைபாட்டுடன் பிறந்துள்ளான். இதனால் இவனது கண்கள் மற்றும் வாய் போன்றவை கோணலாக அமைந்து…

உலகையே அதிர வைத்த ஆய்வு… கொடூரமாக பறிபோன 5 உயிர்கள்

முதலில் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இது பேய் படத்தின் ஸ்டில் என்றோ... அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றோ நினைக்க வேண்டாம்.. உண்மையில் இது மனிதன் தான். பிறக்கும் பொழுது நன்றாக பிறந்த இவர்களை ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த அளவிற்கு கொடூரமாக மாற்றியது நவீன ஆராய்ச்சி என்று…

தனித்துவமான மரபணு பெற்ற ஷெர்பா இன மக்கள்

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா இன மக்களின் உடல்கூறு இயற்கையாகவே பிராணவாயுவை திறமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தசை மாதிரிகளை கொண்டு சோதனை  கடல் மட்டத்தில் உள்ள சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களைவிட இந்த ஷெர்பா இன மக்களின் பிராணவாயுப் பயன்பாட்டுத்திறன் அதிகமாக உள்ளது என…

ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழந்து போவது மனித சுகாதாரத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் இதற்கு தீர்வுகாணாவிட்டால் உலகளாவிய அளவில் மூன்று நொடிகளுக்கு ஒருவர் நோய் எதிர்ப்பு மருந்து பலனளிக்காததால் உயிரிழப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசின் ஆய்வொன்று கணக்கிட்டிருக்கிறது. எனவே…

நோய்களை தடுக்கும் சாம்பிராணி தூபம்: ட்ரை பண்ணி பாருங்க அப்புறம்…

சாம்பிராணி வெள்ளிக்கிழமைகளில் வீட்டையே மணக்கச்செய்யும் இதன் வாசனை. அதன் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும். மனதை நிதானப்படுத்தும். ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். சாம்பிராணி தூபமிடுதல், இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க முடியாத ஒன்று. தூபமிடுதல்…

உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம். நம் உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிளைகோஜென் என்னும் வேதிப்பொருள் உடற்பயிற்சியின் போது வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் தசைகளும் சேதமடைந்து விடுகின்றன, இதனால் நாம் உடற்பயிற்சியின் மூலம் இழந்த சக்தியினை, புரதச்சத்துமற்றும் கார்போஹைட்ரேட் போன்றவற்றின் மூலம் பெறலாம். ஆனால் உடற்பயிற்சிக்கு பின்னர்…

கிஸா பிரமிடில் மறைந்திருக்கும் வியப்பூட்டும் உண்மைகள்

பண்டையகால உலக அதிசயங்களில் ஒன்று தான் கிஸா பிரமிடு. மிகப் பழமையான அதிசயங்களில் ஒன்றான, கிஸாவின் பெயர் குஃபூஸ் ஹாரிஸன். எகிப்தில் கிஸா ஆளுநர் பகுதியில் அல்ஹரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகத்துக்குள் உள்ள மூன்று பெரிய பிரமிடுகளில் பெரியதும் பழையதுமான இதன் உயரம் 139 மீட்டர்.…

கண்களை பாதுகாத்திடுங்கள்!

கண்கள் மிகவும் மென்மையானவை, கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும்.…

சகல நோயையும் குணமாக்கும் கீரை சூப்: வைப்பது எப்படி?

கீரையில் பலவகை உண்டு, அதிலும் பசலைக்கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த பசலைக்கீரையை சூப் வைத்து தினமும் குடித்து வந்தால், நீரிழிவு நோய், ஆண், பெண் மலட்டுத்தன்மை, சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் இது பார்வைக்கோளாறு,…

வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் நடக்கும் அதிசயம்

வெங்காயத்தில் உள்ள மருத்துவகுணங்களை பற்றி நம் அனைவருக்குமே தெரியும், அத்தகைய வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா? ரஷ்யாவின் இகோர் எனும் மருத்துவர் தனது ஆராய்ச்சியில் தைராய்டு பிரச்சனையை சரிசெய்வதற்கு வெங்காய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளார். செய்முறை வெங்காயத்தை இரண்டு பாதியாக துண்டாக்கி, இரவில் பாதி…

உலகை வியக்க வைக்க வருகிறது ராட்சத விமானம்! மைதானத்தை விடவும்…

உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் இறக்கைகள் 358 அடி நீளத்தை கொண்டுள்ளது.…

வெற்றிலை மிளகு போதும்: 8 வாரத்தில் எடையில் மாற்றம்

பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்ட வெற்றிலையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எடை குறைக்க வெற்றிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும்…

இரத்த ஓட்டம் சீராக வேண்டுமா? தோப்புக்கரணம் போடுங்கள்

ரத்த ஓட்டம் சீராக தோப்புக்கரணம் போட்டாலே போதும், யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி,உட்கார்ந்து எழும் போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த…

தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. மஞ்சள்காமாலை நோய் 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர்…

காலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா?

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம். காலையில் எழுந்ததும் டீ, காபி…