பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தியர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அல்லர்!
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அக்டோபர் 12, 2012. புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்த போது முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளின் சீரமைப்புக்கு100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் அறிவித்தார். எனினும் நடப்பு அரசு கொள்கையின்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்பு வேலைகள் எதுவாக இருப்பினும் அவை…
அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012. பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர் ஜி. பழனிவேல். அதே வாரத்தில், அரசாங்க முகப்பு…
மின்னல் எப்எம் சமூகத்துக்கு நற்பணி ஆற்றுகிறதா?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 2, 2012. மலேசிய இந்தியர்கள் தற்போது கௌரவப் பிரச்னையை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டம் இப்போது பிற இனத்தாரிடையே நிலவுகிறது. ஏன் இந்த நிலை? சில கும்பல்களின் வக்கிர செயல்களும், வன்முறை ஈடுபாடுகளும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு மாசு…
மெட்டிரிகுலேஷன் மீதான முறையீட்டில் ஏன் இந்த மௌனம்?
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். 2011ம் ஆண்டில் எஸ்.பி.எம்.தேர்வில் 7 ஏ’க்களுக்கு மேல் பெற்றிருந்தும் 2012ல் மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படாத இந்திய மாணவர்கள், கல்வி அமைச்சிடம் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மறுவிண்ணப்பம் செய்திருந்த பல மாணவர்கள் அதற்குரிய பதிலை, கல்வி அமைச்சிடமிருந்து பெற்றிருந்தார்கள். எனினும், சாதகமான பதில்…
பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த தமிழ்ப்பள்ளிக்கான உண்ணாவிரதப் போராட்டம்
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில உரிமை விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமும் சத்தமில்லாமல் மஇகா தலைவர்களுக்கு கைநழுவிச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பு குறித்த ஒரு விழிப்புணர்வையும் அது ஏற்படுத்தியுள்ளது. …
தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே…
தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே வேண்டும் தேசிய பள்ளிகளில் மட்டுமல்ல தேசிய மாதிரி பள்ளிகளிலும் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் கூறுகிறார். தேசிய மாதிரி தமிழ், சீனப் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கும் அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கும் அம்மொழிகள்…
மிடுக்கான மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தமிழர் மனதை குளிரவைக்கின்றது!
தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறி பிரதமர் அவர்கள் நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறார். சிலாங்கூர் அரசாங்கமோ கல்லூரியைப் போல் காட்சி-யளிக்கும் ஒரு கம்பீரமான தமிழ்ப்பள்ளியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. (காணொளியை பார்வைியிட அழுத்தவும்) ஆம்! முன்னாள் மிட்லெண்ட்ஸ் தோட்டப் பள்ளிக்கு இப்போது மாற்று வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது! மலேசிய மண்ணில் மாநாட்டு…
கூட்டம் கூடலாம்! வாக்குக் கிடைக்குமா?
ம.இ.கா நிகழ்ச்சிகளிலும், இடைத் தேர்தல் முடிவுகளின் போதும் கூட்டம் அதிகம் உள்ளதால் இந்திய வாக்குகள் மீண்டும் பாரிசான் நேஷனல் பக்கம் திரும்பிவிட்டதாக ம.இ.கா தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். மலேசிய அரசியல் தற்போது புள்ளிவிவர முடிவிலோ அம்னோவின் கட்டுப்பாட்டிலோ இல்லை. உணவு, பணம், பரிசுக் கூடை, போக்குவரவுக்கான செலவு போன்றவற்றை ம.இ.கா.…
கலாச்சார அதிர்வும் ‘திடாக் ஆப்பாவும்’
தமிழ்ப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் தரத்தைச் சோதனையிடுவதற்காக வட்டாரக் கல்வி இலாக்காவிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் மலாய் அதிகாரிகள்! தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் போதனா முறையை இவர்களால் எவ்வகையில் மதிப்பிட முடியும்? அவ்வதிகாரிகள் ஆசிரியரின் பாடத்திட்டப் பதிவுப் புத்தகத்தைப் புரட்டி விட்டு, மாணவர்களின்…
புதுமுக வகுப்பின் தன்மை உடனடியாக ஆராயப்பட வேண்டும்
'ரிமோவ் கிளாஸ்' என்றழைக்கப்படும் புதுமுக வகுப்பின் நிலையை ஆராயும்படி பல தரப்பிடமிருந்து Read More
MCA can’t buy Chinese, now turning to Indians
-Senator S.Ramakrishnan. The MCA president is frequently reported in the main stream newspapers busy giving out cash handouts to Indian and Chinese temples and its related NGOs like the Hindu society. Yesterday it was reported…