பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?
தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம்…
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? என்ன சொல்கிறார்கள் முன்னாள் போராளிகள்?
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார். வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்…
பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி; நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம்,…
வவுணதீவு படுகொலை: முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்த முயற்சி! சதியா?
மட்டக்களப்பு வவுணதீவு வீதிச் சோதனைச் சாவடி மீதான தாக்குதலை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் உருவாகியுள்ளது. வீதிகள் தோரும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பொதுமக்கள் சோதணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக வவுணதீவு பிரதேசம் பாதுகாப்பு படையினராலும் புலனாய்வு அதிகாரிகளினாலும் நிரம்பி வழிகிறது அதாவது யுத்தம் நடைபெற்ற…
எழுநீ விருது விழா; கறுப்புக்கொடி காட்டுவோம் என்பவர்கள் முகத்தில் கரியை…
நேற்றைய (02) தினம் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் பல்துறை விற்பன்னர்களை கெளரவிக்கும் நிகழ்வு வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்குமாகாணசபை முதலமைச்சர் கலந்துகொண்டார். கடந்த வாரங்களில் வவுனியாவில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் என்றால் அது இவ் விருது வழங்கும் விழா தான்.…
இலங்கை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம்: தமிழ்த்…
தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும்…
விடுதலைப்புலிகளின் இரண்டாவது மிகப்பெரும் தலைவர் உயிருடன்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.…
பொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி…
மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியிருந்தமை அறிந்ததே. இந்த தாக்குதல் தொடர்பில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அண்மையாக உள்ள பொலிஸ் காவலரணில் மூன்று பொலிசார்- இரண்டு…
வவுணதீவு பொலிஸார் கொலை – பொட்டம்மானின் சகா ஒருவர் கைது
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் வைத்து இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி -…
வடக்கில் EPDP தாக்குதல்,கிழக்கில் கருணா தாக்குதல் மகிந்தவின் திட்டம்!- சுமந்திரன்
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் வடக்கில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நாமும் பேச வேண்டியது அவசியமாகியுள்ளது. கருணா நித்திரையில்…
பொலிஸ் கொலை தொடர்பில் கருணா கூறிய தகவல்!
மட்டக்களப்பில் நடந்த பொலிஸ் கொலைக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் அதுதொடர்பில் தன்மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச் சாட்டையும் ஏற்கத் தயார் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பு வவுணதீவில் நேற்றிரவு கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலிஸாரின் கொலை தொடர்பில்…
இலங்கை வவுணதீவில் இரு போலீசார் சுட்டுக் கொலை – கருணாவுக்கு…
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் அலுவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் தொடர்புள்ளதா என்பது தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது, ஐக்கிய…
மட்டக்களப்பில் இரண்டு போலீசார் சுட்டு கொலை ! குழப்பத்தில் இலங்கை…
மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வலுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,…
‘பெரும்பான்மையுள்ள கட்சிக்கு அரசாங்கத்தை நடத்த அனுமதியளியுங்கள்’
ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால், உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆற்றிய உரையில்…
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் உறவுகளை வீட்டுக்கு சென்று தாக்கும்…
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தியமைக்காக வடமராட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்தியமைக்காக நேற்று (28) இரவு வடமராட்சியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையக்குழுவின்…
இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு – ஜனாதிபதிக்கு தமிழ்…
ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே…
பதவி விலகுமாறு சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மகிந்தவிடம் கோரிக்கை
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த கோரிக்கையை…
மைத்திரி- மஹிந்த தரப்புக்கு சர்வதேசம் பாடம் புகட்டும்: இரா.சம்பந்தன்
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு சர்வதேசம் பாடம் புகட்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன்…
கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது
இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்தில் நிகழ்ந்த கொலை குற்றங்களை மூடிமறைத்துவிட்டதாக இலங்கையின் உயரிய ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்வதற்கான வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் பாதுகாப்பு படை தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழீழ வீடுதலை புலிகளோடு 2008 முதல் 2009ம்…
விடுதலை பெறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம்; மாவீரர் நாளில் விடுதலைப்புலிகள்…
தேசிய மாவீரர் நாளான இன்றைய தினம் தாயகமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை இங்கு இணைக்கின்றோம். தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2018. எமது அன்பிற்கும்…
பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!
தேசிய மாவீரர் நாளான இன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு கண்ணிர் மல்க மாவீரர்களை நினைவில் ஏந்தினர். பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு…
புலனாய்வாளர்கள் மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலித்த தமிழ் விடுதலை புலிகள் கட்சி!
கார்த்திகை 27 மாவீரர் தினம் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே செவ்வாய்க்கிழமை 27-ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சி மற்றும் சமூக நல அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
இலங்கை நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
நாடாளுமன்ற இன்றைய அமர்வின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் மாவீரர் தின அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இன்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில் இன்று எங்களுடைய மாவீரர் தினமாக இருக்கின்ற இந்நேரத்தில் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அஞ்சலி செலுத்துவதாக கூறி…