பிரித்தானிய நாடாளுமன்றில் இனப்படுகொலை மாநாடு!

அனைத்துலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட் கிழமை இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை…

அமெரிக்கா இலங்கை மீது மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவின் மில்லேனியம் செலன்ஞ் கூட்டுத்தாபத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த பாரிய அன்பளிப்புத் தொகையொன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ டீ சில்வா தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில்…

24 மணித்தியாலத்துக்குள் விடுதலைப்புலிகள் தொடர்பில் நிகழவுள்ள மற்றொரு அதிர்ச்சி !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஒருவர் தீட்டிய படுகொலைச் சதியின் விபரங்களை இன்னும் 24 மணி நேரங்களில் வெளியிடப் போவதாக நாமல் குமார சற்றும் முன்னர் தெரிவித்துள்ளார். குறித்த தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்…

மீண்டும் தலைதூக்கும் இனவாதம்; அதிர்ச்சியில் தமிழர்கள்!

கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. கிழக்கு மாகாணசபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பரிட்சாத்திகளின் புள்ளிகளில் இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டு ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் தமிழ் 130…

இலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை!

அர­சியல் நெருக்­க­டி­களால், இலங்­கைக்கு கடன் வழங்க இணங்­கிய பல சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள், தமது முடிவு­களை இடை­நி­றுத்தி வைத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. தற்­போ­தைய அர­சியல் இழு­ப­றி களால், சட்­ட­ரீ­தி­யான அர­சாங்கம் தொடர்­பான கேள்­விகள் எழுந்­துள்ள காரணத்தாலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அர­சாங்கம் வரும் ஜன­வரி தொடக்கம் ஏப்ரல் மாதத்­துக்­கி­டையில், 1.5…

தீர்ப்புக்காக காத்திருக்கும் அனைத்துலக நிதி நிறுவனங்கள் – சீனாவும் கைவிரிப்பு

அரசியல் நெருக்கடிகளால், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கிய பல அனைத்துலக நிதி  நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள். வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் இழுபறிகளால், சட்டரீதியான அரசாங்கம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகும் வரை, தமது கடன்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதை அனைத்துலக நிதி …

சிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள்…

இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் திடீர் அறிவிப்பு!

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கான அவசர அறிக்கையொன்றினை அனுப்பியுள்ளது. குறித்த அறிக்கையின் முழு வடிவத்தினை இங்கு இணைக்கின்றோம். நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திடீர் குழப்ப நிலை! கலக்கத்தில் ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி…

தன் அதிகார ஆசையை மறைக்க முயல்கிறார் மஹிந்த

புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக, மஹிந்த  ராஜபக்ஷ இன்று கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

கனடாவில் விடுதலைப் புலி 8000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்! திவயின

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 8000 பேர் கனடாவில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் முன்னாள் புலிப் போராளிகள் 8000 பேர் வாழ்ந்து வருவதாகவும் இதில் 2000 பேர் முன்னாள் புலித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எனவும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும்…

அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நீடிக்கின்ற சூழ்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார (பொதுநலவாய) அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாப் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அமைச்சர், அனைத்து தரப்பினரும் வன்முறைகளை தவிர்ப்பதும் தற்போதைய நெருக்கடிக்கு கூடிய விரைவில் அமைதி தீர்வை…

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல்…

கூட்டமைப்பு – ரணில் இடையிலான ரகசிய ஒப்பந்தம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிபந்தனைகள் பலவற்றை முன்வைத்து, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக மஹிந்தவாதியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்…

இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுவரையில் மன்னார் புதைகுழியில் இருந்து 266 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி…

பொறுமையிழந்த அமெரிக்கா; பொறிக்குள் சிக்கிய மைத்திரி என்ன செய்ய போகிறார்?

இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரச்சினை தொடர்ந்தால் அதன் தாக்கத்தை மிக விரைவில் உணரவேண்டியேற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்துயுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

கூட்டமைப்பை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர்!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்திருக்கின்ற வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் ஐனநாயகத்தைக் காப்பாற்ற போகின்றோம் என கூட்டமைப்பினர் நாடகம் ஆடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

விடுதலைப்புலிகள் முன்னாள் போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்!

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற…

‘வவுணத்தீவில் பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு சதி முயற்சியே காரணமாகும்’

அரசாங்கத்தை அமைக்க சதி திட்டம் தீட்டுவோரின் சதி முயற்சியே மட்டகளப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கான  காரணமாகும். அந்த சதி முயற்சியின் பின்னால் இருப்பது யாரென இந்நேரம் கண்டு பிடித்திருப்பார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த…

உண்மையில் பொட்டம்மான் உயிருடன் உள்ளாரா?

அண்மையில் கிழக்கு ஈழத்தில் மட்டக்களப்பில், இரண்டு சிங்கள பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கருணாதான் காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டாரவும் சுமந்திரனும் குற்றம் சுமத்தியிருந்தனர். மகிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டில் தலைதூக்கியுள்ளார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் புலியின் பெயரால் பல்வேறு அநீதிகளை செய்வது வழக்கமானது. அவ்வாறான…

தேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை!

தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னால் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார் கடந்த 15 திகதி முன்னால் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்டநிலமையில் தனது வீட்டில் இன்று தற்கொலை (05.12.2018) செய்து…

கனடா அரச பிரதி நிதிகளுக்கும், விடுதலைப்புலிகள் போராளிகள் சந்திப்பில் நடந்தது…

புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றைய (04) தினம் கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையேயான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஐப்பசி 26-க்கு பின்னர் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலையில் போராளிகளது தற்போதைய பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலை தொடர்பில்…

பொலீசார் மீதான தாக்குதலுக்கு இவர்கள்தான் காரணம்; விடுதலைப்புலிகள் கட்சி!

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. மட்டக்களப்பு,கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று மாலை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் க.இன்பராஜா,ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.…