பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?-…
அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23 நவம்பர் 2017 அன்று திகதியிடப்பட்ட ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் வெளியாகிய அட்மிரல்…
சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை…
கொழும்பு, இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா- ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும், சாலைகளையும் இணைத்து செயல்படுத்த உள்ள பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும் என்று சீனா நம்புகிறது. இதற்காக இந்த துறைமுகத்தை சீனா, இலங்கையிடம் இருந்து 99…
கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைவரையும் உள்ளடக்கிய – பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள ஆசனப் பங்கீட்டு குழப்பங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “சுயநலம் மேலோங்கும் போது இவ்வாறான…
முடிவுக்கு வந்தது கூட்டமைப்புக் கலகம் – சுமுக தீர்வு எட்டப்பட்டதாக…
உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், மாவை. சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே…
வடக்கில் இன்னமும் இராணுவத்தின் வல்லாட்சியே நீடிக்கின்றது: சிவஞானம் சிறிதரன்
“வடக்கில் இராணுவத்தின் வல்லாதிக்க ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தின் சிறையில் இருக்கும் வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வாருங்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள்…
ஆசனப் பங்கீட்டுக்காக த.தே.கூ உடைந்தது என்கிற அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது:…
‘ஆசனப் பங்கீட்டுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தது என்னும் கேவலமான பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்காக சகலரும் விட்டு கொடுப்புக்களை நிச்சயமாக செய்யவேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் உருவாகியிருக்கும்,…
கூட்டமைப்பு குழப்பங்களைத் தீர்க்க உயர்மட்ட முயற்சிகள்
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீட்டில் இணப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து வைக்கும் உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட் ஏற்கனவே கோரிய மூன்று உள்ளூராட்சி…
கூட்டமைப்பின் பெயரில் கூத்தடிக்கும் கூத்தாடிகளை விரட்டி அடிப்போம்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் பிரபாகரன் உருவாக்கியதன் நோக்கமே, தமிழர்களின் ஒற்றுமையை ஐக்கியப்படுத்தவே. மக்கள் மத்தியில் மதிப்புகள் – கௌரவங்கள் – ஏதுமற்றுக்கிடந்த இரத்தக்கறை படிந்த – ஆயுதக்குழுக்களை கௌரவ சகவாழ்வுக்கு இட்டுச்சென்ற பெருமை பிரபாகரனையே சாரும். அத்தனைக்கும் அவரிடமிருந்த உறுதியான காரணம் ”நாம் தமிழர்கள்” என்ற ஒற்றுமைக் குடையே!…
வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?
அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள். நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள்…
பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?
தமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம்…
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர். அடுத்து என்ன நடக்கும் என்று…
ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை
“ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின்…
KP வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி எங்கே செல்கிறார் என்று…
2018ல் லண்டனில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் KP கலந்து கொள்ள உள்ளாராம். இது போக அவரை வெளிநாடு செல்ல விடக் கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியில் முடிவடைந்துள்ளதை அதிர்வு இணையம் அறிகிறது. KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.…
இரண்டு வருடங்களில் 50 வழக்குகளுக்கு தீர்ப்பு
யாழ்ப்பாணம்-உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார். யாழ்-உயர்நீதிமன்றில் பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளதாக சட்டமா அதிபரிடம் தான் உறுதியளித்துள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் இன்று(4) தெரிவித்துள்ளார். யாழ் மேல்நீதிமன்றத்திற்கு புதிய…
தமிழ்க் குடும்பத்தை சிறிலங்காவுக்கு நாடுகடத்தியது கனடா
ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில்…
உள்ளூராட்சித் தேர்தலினால் பொறுப்புக்கூறலுக்குப் பின்னடைவு
கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதாலும், உள்ளூராட்சித் தேர்தலினாலுமே, காணாமல்போனோர் பணியகத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுபறிப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில், “தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும்…
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களின் தேரர்கள், த.தே.கூ.வுக்கு இடையில்…
புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களுக்குமிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்புக்கான இறுதி…
சமஷ்டியை வழங்காவிட்டால் தனிநாடு கோர வேண்டியேற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக சமஷ்டி அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாது போனால், தனிநாடு கோர வேண்டிய சூழல் மீண்டும் ஏற்படும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்சன் வடக்கு மாகாண முதலமைச்சரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப்…
தேவநம்பிய தீசன் தமிழ் மன்னனா? – விக்னேஸ்வரனுக்கு சரத் வீரசேகர…
தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்த நிலையில், தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், சிறிலங்காவின் மூலப் பெயர் சிங்கலே என்றும் கூறியிருக்கிறார் றியர் அட்மிரல் சரத் வீரசேகர. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சராக இருந்த றியர்…
11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: தகவல் வழங்குமாறு உத்தரவு
கொழும்பில் வைத்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்களை வழங்குமாறு, கடற்படைத் தளபதிக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று (29) உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, கடற்படையின் லெப்டினன் கேணல் பிரசாத் ஹெட்டியாரச்சியின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் பற்றிய விவரங்களை, குற்றப்புலனாய்வுப்…
கானல் நீராகிப் போயுள்ள விடுதலைப் புலிகளுக்கு பின்னரான அரசியல்: கலாநிதி…
தமிழர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் ஒன்றித்துப் போன நாட்களில் தனக்கேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டதாக மாவீரர் நாள் திகழ்கிறது. 27.11.1989 அன்று மாவீரர் நாளைப் பிரகடனம் செய்து வைத்த பொழுது தனது அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும், அறிவாளிகளையும், பெண்களையும் மதிக்காத இனம்…
’யாழில் ஹெரோய்ன் டொபி’
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் டொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர்…
மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்! | புருஜோத்தமன்…
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு- கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி…























