2009ஆம் ஆண்டு 18ஆம் திகதி அதிகாலை புலிகள் தரப்பில் கஜேந்திரகுமாருடன்…

ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதற்கான காரணங்கள், இது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், 2 வருட கால நீடிப்பானது நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு தீர்மானம் எனவும், காணாமல் போனோருடைய…

ஈழத்தமிழர்கள் படுகொலை: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த மனுவை சென்னை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகமான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த இனப்படுகொலை குறித்து தமிழகத்தை சேர்ந்த ஆர்எம். தம்பி என்பவர் சென்னை உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல்…

காலத்தை இழுத்தடிக்க முடியாது! – தமிழ் சமூகம் அழைப்பு

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை முடிவுக்கு கொண்டுவந்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் சமூகம் அழைப்பு விடுகின்றது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை கடந்த 23 மார்ச், 2017அன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் எமது மக்கள்…

மக்களை ஏமாற்றாமல் காணிகளை மீள்வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஆகவே, தொடர்ந்து மக்களை ஏமாற்றாமல் அவர்களின் சொந்தக் காணிகளை மீள்வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை தமக்கு மீள்வழங்குமாறு வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிட்டத்தட்ட…

தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல…

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய்…

‘ரஜினி போனால் என்ன? மோடி போனால் என்ன? ஒரு பயனும்…

'ரஜினி இலங்கைக்கு வருவது சிறப்பான விஷயம்', 'ரஜினி, யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்' என்று எதிரும் புதிருமான அறிக்கை அரசியலில் சூடு கிளப்பி வந்த நிலையில், 'விழாவுக்கு நான் செல்லவில்லை' என்று தன்னிலை விளக்கம் அறிவித்து சூட்டைத் தணித்திருக்கிறார் ரஜினி. இது குறித்து 'நாம் தமிழர்' இயக்கத்தின்…

அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்கிய ரஜினி! முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்!

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழகத்தில் எழுந்த அழுத்தம் காரணமாக தனது விஜயத்தை தவிர்த்துக் கொள்வதாக ரஜினி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு எவ்வாறு நடைபெறும் என்பது தொடர்பில் லைக்கா நிறுவனத்தின் துனைத்தலைவர்…

ரஜினிகாந்தின் தாயக பயணத்தை தடுக்கும் குழப்பவாதிகளை எச்சரிக்கும் விடுதலைப் புலிகள்

லைகா பவுண்டேசன் மற்றும் நடிகர் ரஐினிகாந்தின் ஈழத்து வருகை தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. ஞானம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளையும் நடிகர் ரஐினிகாந்தின் தாயகத்து வருகை பற்றியும் விமர்சிப்பவர்களுக்கு இதுவொரு முற்றுப்புள்ளி. தாயகத்தை பிறப்பிடமாகவும்…

ஆபத்தான கட்டத்தில் இலங்கை! விரைவில் சர்வதேச விசாரணை! பிரபாகரனின் கனவு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டமை, ஆபத்தான விடயம் என சிரேஷ்ட அரசியல் ஆலோசகர் கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டமை இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன், சர்வதேச விசாரணையில் வந்து முடியும்…

இழுத்தடிக்கப்பட்டு வரும் இலங்கையின் போர்க்குற்றங்கள்

ஜெனீவாவில் நடை பெற்று வரும் சர்வதேச மனித உரிமையின் 34வது கூட்டத் தொடரில் இலங்கை மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் பெற்று விட்டன. 1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் ஜே ஆர் ஜெயவர்த்தனா முதல் மகிந்தர் வரை இலங்கைத்தீவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது…

புலம்பெயர் தமிழர்களிடம் வடமாகாண முதலமைச்சர் விடுக்கும் அவசர கோரிக்கை

யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். யாழ் குடாவை அபிவிருத்தி செய்ய உலக வங்கி 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலுள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற…

தலைவன் பிரபாகரனை ஒருமுறை கூட காணவில்லையே! எம்மை ஏமாற்றிவிட்டார்கள்.. ஐ.நாவில்…

“நாம் நம்பியது ஐ.நாவையே, நீதி கிடைக்கும் என்று 8 ஆண்டுகள் காத்திருந்தோம். ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்திருப்பதானது அந்த நம்பிக்கையை தகர்த்தியுள்ளது” என தமிழ் இன உணர்வாளரும் இயக்குனருமான கௌதமன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர்…

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் – கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் இன்றைய தினம் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில்…

தமிழ் அரசியல் தலைமைகள் மௌனம் சாதிப்பதன் அரசியல் பின்னணி..

விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைகள் இரா.சம்பந்தன்ஐயா, சுமந்திரன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு எங்களது போராட்டம்அறிந்தும் தெரிந்தும் தமிழர்களாகிய எங்களின் பிரச்சினைகளை இன்னும்வெளிப்படுத்தாமல் மௌனம் சாதிப்பது எங்களுக்கு மன வேதனையைத் தருவதாக உள்ளதுஎன அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாணவர்களில் ஒரு வராகிய உனேஸ்குணாளன் தெரிவித்திருந்தார்.…

ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் ஆபத்து! வெளிப்படையாக உண்மையை கூறிய மைத்திரி, ரணில்

சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் அரச தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கால அவகாசம் வழங்குவது அர்த்தமற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படையாக விசாரணைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே இது ஈழத்தமிழ் மக்களுக்கு ஆபத்தான கட்டம் எனவும் கருத்துக்கள்…

கோத்தபாயவே கொலை செய்தார் : கொலை செய்தவர்கள் பெயர் பட்டியல்…

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கொழும்பு கதிரேசன்…

போரை முடித்துவிட்டு எட்டு ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? ஜெனிவாவில் கோபமடைந்த…

போர் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டது. இந்நிலையில் இவர்கள் தொடர்ந்தும் அவகாசம் எதற்காக கேட்கிறார்கள் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

தமிழரை அழிப்பதற்கென்று வரையப்பட்ட நெழிவுசுழிவான அரசியற் செயற்திட்டம் – மு.திருநாவுக்கரசு

“அடிப்படைத் தருமத்தில் இருந்து வழுவியவனுடன் நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை” - கிரேக்க பழமொழி. தமிழரை அழிப்பதற்கான ஓர் அரசியற் பொறிமுறையில் தமிழ்த் தலைவர்களை ஓர் அங்கமாக்குவது என்பதிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் திட்ட வரைபடம் தீட்டப்பட்டது. அதாவது தமிழ்த் தலைவர்களை உதிரிப் பாகமாகக் கொண்ட ஒர் இயந்திரத்தை வடிவமைப்பதன்…

மீண்டும் யாழை அதிரவைத்த வாள்வெட்டு குழு..! ஆலயத்தில் தஞ்சமடைந்த பொது…

வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் காரணமாக அச்சமடைந்த பொது மக்கள் ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்த சம்பவம் ஒன்று யாழ். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினர் பொது…

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்..? தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளிவரும் கருத்துக்களால் தற்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்…

அரச பேருந்தில் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்! கண்கண்டவர்களின்…

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இந்த பலரை எனது கணவருடன் சேர்த்து அரச பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள். அதை நான் கண்டேன், தற்போது அவர்கள் எங்கே? என நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 29ஆம் நாளாக தொடர்கின்றது.…

விடுதலைப் புலிகள் காலத்தில் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்தோம் – ஆதிவாசியின்…

மட்டக்களப்பு, கிரான் தெற்கு, வாகரை வடக்கு பிரதேச பகுதியிலுள்ள ஆதிவாசிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தங்களின் வாழ்க்கையை வளமாக்குமா? என்ற கேள்விக்குறிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக கிரான் பிரதேச செயலக பகுதியிலுள்ள மினுமினுத்தவழி மற்றும் அக்குராணை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆதிவாசி வைரமுத்து…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் ஐநா தீர்மானம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நாளை மறுதினம் 23ம் திகதி நிறைவேற்றப்படவிருக்கின்றது. இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக் கூறலை ஊக்குவித்தல் போன்ற பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இத்தீர்மானம் அமைந்திருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் இலங்கைக்கு சாதகமாகவே அமையப்…