பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது’
அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதித்துள்ளது என்றும் அதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் மேற்பார்வையிட்டதாகவும் வடகொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அது எந்த மாதிரி ஆயுதம் என்பதைப் பற்றி எந்த விளக்கத்தையும் தராத அரசு ஊடகம், நீண்ட காலமாக இது உருவாக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்த ஓராண்டு…
“கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் சல்மானுக்கும் தொடர்பில்லை” – சௌதி
"கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை" - சௌதி அரேபியா சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொல்வதற்கு தங்களது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரே உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்றும் சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவின் செயல்பாட்டில்…
கனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ
கடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக…
சீன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உகாண்டா ராணுவம்
சீன வர்த்தக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுவத்தின் தலைமையில் நடவடிக்கை எடுக்க உகாண்டா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 120 சீன முதலீட்டாளர்களுடன் நடத்திய கூட்டத்திற்கு பின்னர் இந்த உத்தரவு வந்துள்ளது. தங்களின் சில தொழிற்சாலைகளில் இருந்து பெருந்தொகை கொள்ளை போன சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்த சீன முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். தொழிற்பூங்காக்களில்…
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி அடிக்கடி கைது: ஐரோப்பிய…
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி அடிக்கடி கைது செய்யப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று கூறி ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்ட்ராஸ்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் அலக்ஸே நவால்னி தமது கைதுகள் குறித்து வழக்குப் பதிவு செய்திருந்தார். இன்று…
தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ பெண் கனடாவில் தஞ்சம்?
ஒட்டாவா: பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி. இவர் இஸ்லாம் மதத்தை அவமதிப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த அவர் 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார். மேல்முறையீட்டு வழக்கில் அவரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு…
காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்…
காஸாவிலுள்ள பாலத்தீனிய தீவிரவாதிகளோடு நடத்தி வருகின்ற 2 நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போர்நிறுத்தும் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் லீபர்மென் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அமைச்சரவையின் இந்த நடவடிக்கை "பயங்கரவாதத்திடம் சரணடைவது" என்று இஸ்ரேல் பெய்டெய்னியு கட்சியின் தலைவரான…
சக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும் குற்றங்கள்: கவலை தரும்…
வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன. 2017ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் இது 6121 என்ற அளவில் இருந்ததாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள்…
ஏமன் நாட்டில் ஹவுத்திப் போராளிகளுடன் ஆவேசப் போர்: 150-க்கும் அதிகமானவர்கள்…
சனா: ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது…
2,000 றோகிஞ்சாக்கள் மியான்மார் திரும்புவர்
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, பல இலட்சக்கணக்கான றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அவர்களில் 2,000க்கும் மேற்பட்டோரை, மீண்டும் மியான்மாரில் ஏற்க, மியான்மார் அரசாங்கம் தயாராகி வருகிறது. இவர்கள், எதிர்வரும் வியாழக்கிழமை, மியான்மாருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. றோகிஞ்சா அகதிகளை,…
தாக்குதல்களை அதிகரித்தது தலிபான்
ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் ஆயுததாரிகள், ஹஸராஸ் சிறுபான்மையினர் வாழும் ஜகோரி மாவட்டத்தில், தமது தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாகத் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இத்தாக்குதல்கள் அறிவித்துள்ளன. நேற்று முன்தினம் மாத்திரம், ஜகோரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 15 பொதுமக்களும் 10…
காண்டாமிருக உறுப்பு வர்த்தகம் – சீனா எடுத்த முடிவு
புலிகளின் எலும்புகள் மற்றும் காண்டாமிருகங்களின் கொம்புகளின் வர்த்தகத்தின் மீதான தடையை நீக்குவதை ஒத்தி வைப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது. காண்டாமிருகம், புலிகள் இரண்டுமே அழிவின் விளிம்பிலுள்ள வனவிலங்குகளாகும். இவற்றின் வர்த்கத்தை 1993ம் ஆண்டு சீனா தடை செய்தது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் இந்த விலங்குகளின் உடல் உறுப்புகளை அறிவியல்,…
உயிர்களைக் காத்த கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்
அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், புறநகர்ப் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணிபுரிந்துவந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு பணியாளர் போலீஸாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். வன்முறையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை அவர் துரத்திப் பிடித்து மக்கள் உயிரைப் பாதுகாத்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல் கனவு மதுபானக் கூடத்தில்…
யேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் யேமெனில் 110 ஹௌத்தி கிளர்ச்சியாளர்களும் 31 போராளிகளும், பொது மக்களும் என கிட்டத்தட்ட 149 பேர் யேமென் மோதலில் பலியாகி உள்ளதாக ஹொடெய்டா இலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவர்களும் இராணுவத் துறையினரும் தகவல் அளித்துள்ளனர். முக்கிய துறைமுக நகரம் ஒன்றில் 7 பொது மக்கள் பலியாகி…
கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை…
கலிஃபோர்னியாவை மிரட்டி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயினால் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானர்வர்களின்…
உலக போர் நிறுத்த நாள்: தேசியவாதத்தை புறக்கணியுங்கள்: உலகத் தலைவர்களுக்கு…
முதல் உலகப் போரின் இறுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகத் தலைவர்களிடம், தேசியவாதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோங். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர்…
பாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த…
உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70…
ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மோதல் – 61 பேர்…
ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் 61 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான…
தாக்கும் கிளர்ச்சியாளர்கள், துரத்தும் ‘இபோலா’ : 200 பேர் பலி…
காங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா வைரஸ் பரவியதில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்கின்றனர் அதிகாரிகள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெனி நகரத்தை சேர்ந்தவர்கள். எட்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் வட கிவு பகுதியில் அமைந்துள்ளது என்று தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏறத்தாழ…
உலகம் முழுவதும் கருவுறுதல் விகிதத்தில் கடும் வீழ்ச்சி
உலகளவில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதால் உலகிலுள்ள பாதி நாடுகள் தங்களது சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் "மிகப் பெரிய ஆச்சர்யத்தை" அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.…
கஷோக்ஜி கொலை: ஆடியோ பதிவுகளை அமெரிக்காவிடம் வழங்கியது துருக்கி
செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆடியோ பதிவுகளை அமெரிக்கா, பிரட்டன் மற்றும் செளதி அரேபியாவிடம் கொடுத்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. கஷோக்ஜியை கொன்றவர்கள் யார் என்பது செளதி அரேபியாவுக்கு தெரியும் என்ற தனது கூற்றை மீண்டும் உறுதி செய்துள்ளார் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.…
சீன ஆட்சிக்கு எதிராக மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து இறந்தார்
திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார். திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும், புத்த கலாச்சாரத்தை ஒடுக்கும் சீன அரசை கண்டித்தும், தலாய் லாமா நாடு திரும்ப கோரியும் திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து…
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குவைத்
குவைத்சிட்டி: குவைத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடாநாடான குவைத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குவைத் நகர் வெள்ளக்கடானாது. முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் அங்கிருந்த கார்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…