பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம் செல்போன் பயன்படுத்தியுள்ளார். பின்னர், பணி முடிந்து விடுப்பு எடுத்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு சென்று சில மணி நேரத்திற்கு பிறகு அவருடைய கையில் வலி…
அமெரிக்காவில் பிறந்ததால் மட்டுமே இனி குடியுரிமை இல்லை – அதிபர்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில், 6-ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும்…
“சௌதி துணை தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்”
கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது…
பாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில்…
தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் இதுவொரு முக்கியதுவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் அசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு…
காற்று மாசுப்படுதலை தடுக்க “கேபிள் கார்கள்” அறிமுகம் பொலிவியா அரசு…
பொலிவியா, பொலிவியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்படுதலை தடுக்க புது முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. காற்று மாசால் அந்நாட்டின் தலைநகரான லா பாஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தடுக்க தற்போது பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக "கேபிள் கார்கள்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்…
100 பேரை கொன்றதாக ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒப்புதல்
ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒருவர், தான் 100 நோயாளிகளை கொன்றுள்ளதாக தன் மீதான விசாரணையின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், இவர் உலகின் மிகப்பெரிய தொடர் கொலைகாரர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஜெர்மனியின் வடக்கு பகுதியிலுள்ள 2 மருத்துவமனைகளில், 41 வயதான நீல்ஸ் ஹெகெல், தான் கவனித்து வந்த நோயாளிகளுக்கு…
இந்தோனீசிய விமான விபத்து: இயந்திர கோளாறே விபத்திற்கு காரணம் –…
விமானத்தில் பறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இந்தோனீசிய விமானத்தின் கருவிகளில் கோளாறு ஏற்பட்டிருந்ததாக பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த முதன்மை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. விமானத்தின் தொழில்நுட்பம் குறித்த அந்த தகவலில் கருவி ஒன்று "நம்பமுடியாத நிலையில்" இருப்பதாகவும், விமானி அதனை…
காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல்: பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர்…
காஷா, இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளின் எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும். இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகள் இஸ்ரேலில் உள்ள தங்களின் மூதாதையர்களின் இல்லங்களுக்கு திரும்ப உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்து, காசா எல்லை பகுதியில் பாலஸ்தீனர்கள் பல…
ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 7…
டாக்கா, வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமானின் மனைவியுமான கலீதா ஜியா 1991-1996 மற்றும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவர். அவர் அதிகாரத்தில் இருந்தபோது தனது பெயரிலான அறக்கட்டளைக்கு 30 ஆயிரம் சதுரடி நிலத்தை…
இந்தோனேசியா சந்தித்தது 98 விமான விபத்து – உலகில் நடந்த…
இந்தோனேசியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம். வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன்…
ஈரான் மீதான பொருளாதார தடை!
ஈரான் மீதான சகல பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் தீவிரமாக அமுலுக்கு வந்து விடும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015ஆம் ஆண்டு…
சிரியா போரில் வெற்றியை நெருங்க அசாத்துக்கு ரசாயண ஆயுதங்கள் எப்படி…
சிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு எதிராக அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கியிருப்பதைப் போலத் தெரிகிறது. இந்த ரத்தக்களறியான, கொடூரமான போரில் வெற்றிக்கு மிக நெருக்கமாக…
ஒபாமா, ஹிலாரி, இந்திய பெண் எம்.பி. கமலா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு…
வாஷிங்டன், அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி, இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் உள்ளிட்டவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியவர், போலீசில் சிக்கியதின் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க நாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக ஜனாதிபதி டிரம்ப், ஆளும்…
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல்! 68 பேர் பலி!
சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களில் சிலர் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த…
அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு – பலர்…
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக…
ஜமால் கொலை : சவுதி உடனான ஆயுத ஒப்பந்தத்தை ரத்து…
இஸ்தான்புல் : பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது என ஜெர்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர்…
அமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளுக்கு தற்காலிக பணி அனுமதி
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளில், தஞ்சம் கோரியவர்களுக்கு தற்காலிக பணி அனுமதி வழங்கியுள்ளது மெக்ஸிகோ. குடியேறிகளுக்காக மெக்ஸிகோ அறிவித்துள்ள இத்திட்டத்தில், தற்காலிக அடையாள அட்டைகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு கல்வி சேவைகளும் வழங்கப்படும். ஆனால் இந்த சேவைகளை பெற குடியேறிகள் மெக்ஸிகோவின் சியாபஸ் மற்றும்…
அமெரிக்க தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியவர் கைது
நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஜனநாயக மற்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தலைவர்களுக்கு 12-க்கும் அதிகமான மர்ம பார்சல்கள் மற்றும் வெடிகுண்டுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த அமெரிக்க ஐக்கிய புலனாய்வு துறையினர்…
சவுதி பத்திரிகையாளரை தொடர்ந்து மற்றொரு பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூரம்
ஜப்பானியப் பத்திரிகையாளர் ஜம்பே யசுடாவை 3 ஆண்டுகளுக்கு முன்னர் அல் கொய்தாவின் சிரியா பிரிவு தீவிரவாதிகள் உளவுப் பார்த்தாகக் கூறி கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைத்திருந்தனர். சுமார் 40 மாதங்கள் சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த யசோடா கடந்த 2 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். அலங்கோலமான நிலையில் நேற்று…
‘ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாக நேரும்’
அமெரிக்காவின் ஆயுதங்களை நிலை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் இடம் அளித்தால், ரஷ்யா அதற்கு ஏற்ற வகையில் பதில் அளிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். அவ்வாறு அமெரிக்க ஆயுதங்களுக்கு இடம் அளிக்கும் நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.…
“ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார்” சௌதி அரசு வழக்குரைஞர் ஒப்புதல்
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்கிறார் சௌதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார். சௌதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார் என சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால்…
கிளிண்டன், ஒபாமா வீடுகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு – அமெரிக்க ஊடக…
நியூயார்க்கிலுள்ள பில் கிளிண்டன் மற்றும் ஹிலரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய இதுபோன்ற பொருள் ஒன்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூ…
பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு…
இஸ்தான்புல்: அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பவில்லை. அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி…