பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப் –…
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார். வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் இரானின் ஆளில்லா விமானம் பறந்து…
உலகின் 2-வது பணக்காரர் பட்டியலில் 3-ம் இடத்துக்கு சென்ற பில்கேட்ஸ்!
உலகில் அதிக சொத்து கொண்ட இரண்டாவது பணக்காரர் என்ற பட்டியலில் பில்கேட்ஸை பிரான்சைச்சேர்ச்த பெர்னார்ட் அர்னால்ட் ((Bernard Arnault)) பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியவை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத்…
கிறிஸ்டோபர் நைட்: 20 வயதில் இவர் துறவியாக காரணம் என்ன?
பலருக்குத் தனியாக இருப்பது பிடிக்காது. தனிமையாக உணர்வார்கள். இருந்தாலும், வேறு சிலருக்கு அது பேரானந்தமாக இருக்கும். பிபிசியின் ஷப்னம் கிரெவல், பதின்பருவத்தைத் தாண்டும் நிலையில் உலக வாழ்வில் இருந்து விடுபட்ட ஓர் அமெரிக்க துறவியிடம் பேசியுள்ளார். 1986 ஆம் ஆண்டு 20 வயதான கிறிஸ்டோபர் நைட் என்பவர் மெய்னே…
அதிபர் டிரம்ப் இனவெறி கருத்துக்கு எதிராக அமெரிக்க சபையில் கண்டன…
ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. ''தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துக்கள் அதிகரித்துள்ளன…
டிரம்பின் கருத்துக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கண்டனம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப், பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பிக்களிடம், அமெரிக்காவில் இருக்க விருப்பமில்லை என்றால் சொந்த நாட்டுக்கு திரும்பி…
பருவநிலை மாற்றம்: சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகள் இல்லாமல்…
பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள், விலங்குகள் செத்துப் போகலாம். எனவே எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும்…
சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி: 27 ஆண்டுகளில் மோசமான…
இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியைத்…
நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி
நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது. ராணுவ வீர்ர்கள் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 30 பேர்…
தைவானை எச்சரிக்கும் விதமாக சீனா போர் பயிற்சி!
அமெரிக்காவிடமிருந்து, தைவான் அரசு ஆயுதங்கள் வாங்கிய நிலையில், அந்நாட்டை ஒட்டியுள்ள பகுதியில், சீனாவின் கடற்படை மற்றும் விமானப்படையின் ஒருங்கிணைந்த போர் பயிற்சி நடைபெற்றுள்ளது. தைவான் தனி நாடு அல்ல என்றும், அது தங்கள் நாட்டின் ஒருபகுதி என்றும், சீன அரசு, பல ஆண்டுகளாக கூறி வருகிறது. இதற்கு தைவான்…
புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராகிறோமா?
பாலுறவு இல்லாமல் பிள்ளை பெறுதல், வரம்பற்ற பாலியல் தொடர்புகள் என பாலியல் தொடர்பான நம்முடைய போக்குகள் வெகு சீக்கிரத்தில் வேகமான மாறுதல்களை சந்திக்கும் என்று கணிக்கிறார் எழுத்தாளர் பிரான்டன் அம்ப்ரோசினோ. நாம் ஏன் பாலியல் உறவு கொள்கிறோம்? இந்தக் கேள்விக்கான நமது பதில்கள் பெரும்பாலும் குழந்தை பெறுவதே நோக்கம்…
எகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடை பார்வையாளர்களுக்காக திறக்க உள்ளது அந்நாடு. அந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாடு இவ்வாறாக திட்டமிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைEPA ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் இந்த பிரமிட் கட்டப்பட்டது. 54…
பொலிசாரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய சிறுமி சுட்டுக் கொலை!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் போலீசாரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய சிறுமி, சுட்டுக் கொல்லப்பட்டார். ஹன்னா வில்லியம்ஸ் என்ற 17 வயதுச் சிறுமி, மன அழுத்தத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், போக்குவரத்து விதிகள்…
ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்!
சோமாலியாவில் ஓட்டல் ஒன்றுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிக்கையாளர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் துறைமுகர நகரமான கிஸ்மயோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அரசியல் சார்ந்த கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.…
ஈரானை மிரட்டும் வகையில் 2வது போர்க்கப்பலை அனுப்பியது இங்கிலாந்து!
ஈரானை மிரட்டும் விதமாக பெர்சிய வளைகுடாவிற்கு 2வது போர்க்கப்பலை இங்கிலாந்து அனுப்பியுள்ளது. சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்ற சூப்பர்டேங்கர் கிரேஸ் என்ற ஈரானிய எண்ணெய் கப்பலை இங்கிலாந்து சிறைபிடித்தது. அந்த கப்பலை விடுவிக்காவிட்டால் உரிய பதிலடியை கொடுக்கப் போவதாக இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ஹர்முஸ் ஜலசந்தியில்…
நெருப்புடன் விளையாட வேண்டாம் – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
தைவானுக்கு ஆயுதம் வழங்க உள்ளதாக அறிவித்த அமெரிக்காவுக்கு ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுமுறை பயணமாக ஹங்கேரி சென்றுள்ள சீனாவின் முக்கிய தூதர் வாங் யி’ (Wang Yi), அங்கு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சீனா மற்றும் தைவான்…
இரான் செறிவூட்டிய யுரேனியம் அதிகம் தயாரிப்பதால் என்ன பிரச்சனை?
அணுசக்தி எரிபொருளை அளவுக்கு அதிகமான அளவில் தயாரிப்பதை இரான் தொடர்ந்து செய்யும் என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் இரானுக்கு ஏற்பட்ட இழப்பை ஐரோப்பிய நாடுகள் சரிசெய்யும் வரை இது தொடரும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால், உலக நாடுகளுடன் போடப்பட்ட அணு ஒப்பந்தத்தில்…
இரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன்
இரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவுக்கு தனது இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் திட்டத்தை பிரிட்டன் முன்னெடுத்துள்ளது. தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் எச்.எம்.எஸ் டன்கன் போர்க்கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணைய இருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ்…
பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன…
வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில்…
கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள போதுமானதை உலகம் முன்னெடுக்கவில்லை! :…
SDG (Sustainable Development Goals) எனப்படும் 2030 ஆமாண்டுக்குள் உலகின் முக்கிய பிரச்சினைகளைக் கையாளுவதற்கான இலக்குகளை எட்டும் திட்டத்தில் உலக அரசாங்கங்கள் போதுமானவற்றை செய்து வருவதில்லை என புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்றில் ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இப்பிரச்சினைகளில் முக்கியமாக உலகின் சமநிலை, மற்றும் தீவிர காலநிலை மாற்றத்தை…
ஹாங்காங்: பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சை ஏன்?
பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே ராஜீய சர்ச்சையாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு அதனை காலனியாக வைத்திருந்த பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது. "ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்" என்ற கொள்கையின் மூலம், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள மக்களை விட ஹாங்காங் மக்களுக்கு வேறுபட்ட உரிமைகள்…
ஹாங்காங் போராட்டம்: சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டதாக’ ஹாங்காங் தலைவர் அறிவிப்பு
ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார். செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ’தோல்வியில் முடிந்தது’ என கூறினார். ஆனால் இந்த மசோதா…
ரஷ்யா தலைமையிலான தாக்குதலில் ‘544 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்’
வடமேற்கு சிரியாவிலுள்ள எதிரணியின் இறுதியிடம் மீதான ரஷ்யா தலைமையிலானதொரு தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததிலிருந்து குறைந்தது 544 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மனித உரிமைகள் குழுக்கள், மீட்புப் பணியாளர்கள் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். எதிரணியின் கட்டுபாட்டிலுள்ள இட்லிப் மாகாணப் பகுதிகள் மற்றும் அதனுடன் இணைந்த…
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க மறுத்த சவுதி…
சவுதி அரேபியாவின் விலைகுறைந்த விமான சேவை நிறுவனமான ஃப்ளையடீல், 30 போயிங் 737 ரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவு போயிங் 737 ரக விமானங்களுக்கு ஏற்பட்ட விபத்துகளால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியாவில் கடந்த அக்டோபர் மாதமும், எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதமும் விபத்துக்கள் ஏற்பட்டன.…