பிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி – கட்டாயத் திருமண…

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல்…

ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு எத்தியோப்பியா உலக…

எத்தியோப்பியாவில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது. இதன் வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வரும் நிலையில், மழைக்காலத்துக்கு…

சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல்…

சிலி நாட்டின் தெற்கு பகுதியான படகோனியா கடல் பரப்பில் கொட்டியிருக்கும் டீசலை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். குயரெல்லோ (Guarello) தீவிலிருந்து 150 மைல் தூரத்துக்கு பியர்டோ நட்டேல்ஸ் டவுன் வரையிலான கடல் பரப்பில், கடந்த சனிக்கிழமை 40,000 லிட்டர் டீசல் எண்ணெய் கொட்டியது. இதுகுறித்து கேப் என்ற…

குடியிருப்பு பகுதியில் விழுந்த பாகிஸ்தான் ராணுவ விமானம் – 17…

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதிக்குள் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழ்ந்தனர் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் இருந்த ஐந்து பேர் மற்றும் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12…

பிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர்…

பிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் உள்ள இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த இந்த சண்டை 5 மணி நேரத்துக்கு மேல் நடந்ததாக கூறப்படுகிறது. பிரேசிலின் பாரா மாநிலத்தில் உள்ள அல்டாமிரா சிறைச்சாலையில் ஒரு…

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறிச்செயல் -60 பேர் பலி!

நைஜீரியாவில் கிராம மக்கள் மீது போக்கோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் மைட்குரி (Maiduguri) என்ற இடத்திற்கு அருகிலுள்ள புது (Budu) எனும் கிராமத்தில், உறவினர் ஒருவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த கிராம மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்…

இரான் அணுஆயுத ஒப்பந்தம்: அதிகரிக்கும் வளைகுடா பதற்றத்துக்கு மத்தியில் முக்கிய…

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப்பற்றப்படுவது தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காப்பாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன. வியன்னாவில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிகாரிகளை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒரு மூத்த இரான் நாட்டு அதிகாரி, பேச்சுவார்த்தை நடந்த…

பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக…

வடக்கு பிரேசிலில் உள்ள தொலைதூர அமேசான் காடு ஒன்றில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தங்கச் சுரங்க பணியாளர்கள், பழங்குடியின தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழங்குடியினர் தங்கம் நிறைந்த அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றால், வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் அமாபா மாநிலத்தில் உள்ள அந்த…

சிரியா போர்: 10 நாட்களுக்குள் 26 குழந்தைகள் உட்பட 103…

சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் பேக்கரிகளில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 26 குழந்தைகள் உட்பட 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நாவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா மனித…

ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்: கண்ணீர் புகை குண்டுகளை வீசியது போலீஸ்

பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்திய அனுமதிக்கப்படாத போராட்டத்தில் மக்களை கலைப்பதற்கு ஹாங்காங் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, வடக்கு மாவட்டமான யுவான் லாங் வழியாக இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். படத்தின் காப்புரிமைAFP காவல்துறையினர் எதையும்…

டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையேயான எல்லைப்பகுதியில் சுவர் அமைக்கும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு அனுமதியளித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், அந்நாட்டின் தெற்கு எல்லையில் சுவர் அமைப்பதற்கு தேவையான இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை பென்டகனின் நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.…

இங்கிலாந்து சரக்கு கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு!

ஈரானுக்கு அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் தங்கள் நாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பிற்காக போர்க்கப்பல்கள் செல்லும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இங்கிலாந்து கொடி தாங்கிய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கும் போது எச்சரிக்கையாக இருக்க…

’தென் கொரிய போர் வெறியர்களை எச்சரிக்க ஏவுகணை சோதனை’ –…

தாங்கள் நடத்திய இரு புது ஏவுகணை சோதனைகள், `தென் கொரிய போர் வெறியர்கள்` என்று தங்களால் விவரிக்கப்படுபவர்களுக்கு `ஒரு தீவிரமான மற்றும் மரியாதைக்குரிய எச்சரிக்கை` என வட கொரியா தெரிவித்துள்ளது. கிழக்கு கடல் என அழைக்கப்படும் வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் அந்த சிறிது தூரம் சென்று…

2003க்கு பிறகு முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றும் அமெரிக்கா

சுமார் 16 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை…

தீய சக்தியை அகற்றுவதாக கூறி மகளை கொலை செய்த பெண்!

மகளின் உடலிலிருந்து தீய சக்தியை அகற்றுவதாக கூறி, அவரை கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஏஞ்சலா பஹ்கின் என்ற பெண் ஒருவர், கடந்த 2016ம் ஆண்டு வருங்கால கணவர் உன்ட்வான் ஸ்மித்துடன் கலிபோர்ணியா மாகாணத்துக்கு குடிபெயர்ந்தார்.…

குழந்தை கடத்தல் வதந்தியால் வங்கதேசத்தில் கும்பல் கொலை செய்யப்பட்ட 8…

வங்கதேசத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய புரளியை அடுத்து நடத்தப்பட்ட கும்பல் தாக்குதல் சம்பவங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு தெற்கே பத்மா மேம்பாலம் கட்டுவதற்கு நரபலி கொடுக்க குழந்தைகள் தேவைப்படுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.…

பிரிட்டனின் பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்மாக பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன் 99 நாட்களில்பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அயர்லாந்து எல்லையில் எந்தவித சோதனைகளும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுடன் சுமூகமான வர்த்தகம் மற்றும் பரஸ்பர ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உருவாக்குவோம் என்று…

சீனா-ரஷ்யா கூட்டாக சர்ச்சைக்குரிய பகுதியில் விமான ரோந்து: பதிலடியாக விமானம்…

முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யா. இதற்குப் பதிலடியாக தமது ஜெட் விமான அனுப்பியது தென்கொரியா. ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு, நான்கு குண்டு வீசும் விமானங்கள் ரோந்து…

இரான் நாட்டில் கொல்லப்பட்ட சி.ஐ.ஏ உளவாளிகள் – டொனால்ட் டிரம்ப்…

சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் கூறுகிறது இரான். சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, ராணுவம் மற்றும் பிற துறைகள் சார்ந்த விஷயத்தில் உளவு பார்த்து தகவல்களை திரட்டியதாக கூறுகிறது இரான் உளவு அமைச்சகம். படத்தின்…

டிராகன்கள் வசிக்கும் தீவு: ஓர் அரிய உயிரினத்தை காக்கும் முயற்சி

ரம்பத்தை போன்ற கூர்மையான பற்களை உடைய விஷத்தன்மை மிக்க கொமோடா டிராகன்களை காக்கும் முயற்சியில் இந்தோனீசிய ஆளுநர் இறங்கி உள்ளார். அதாவது, இப்போது கொமொடா டிராகன் வசிக்கும் தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவதால் அந்தத் தீவின் சூழலியல் கெடுகிறது, அதனால் அந்த கொமோடா டிராகன்கள் வசிக்கும் கொமோடா…

ஹாங்காங் போராட்டம்: ஆயுதமேந்தி ரயில் நிலையத்திற்குள் புகுந்து தாக்கிய முகமூடி…

முகமூடி அணிந்து தடியுடன் ஹாங்காங் யாங் லாங் ரயில் நிலையத்திற்குள் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம மனிதர்கள் அங்குள்ள மக்களை ஆக்ரோஷமாக தாக்கினர். சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், வெள்ளை நிற டி சர்ட் அணிந்து ரயில் நிலயத்தில் மற்றும் ரயிலுக்குள் உள்ள மனிதர்களை ஆக்ரோஷமாக தாக்கும்…

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும்,…

இரான் சட்டவிரோதமாக கைப்பற்றிய எண்ணெய் கப்பலை விடுவிக்க பிரிட்டன் கோரிக்கை

இரான் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள பிரிட்டன் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம், பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் சரக்கு போக்குவரத்து தொடர்பாக கடினமான கேள்விகளை எழுப்புகிறது என்று அவர்…