ஐம்பது வயதானலும் எனக்கு நாயகி கதாபாத்திரம் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம் மயிலு.
பாலிவுட் ரசிகர்களின் முன்னாள் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.
திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த இவர் இங்லீஷ் விங்லீஷ்‘ என்ற படத்தில் நடித்தார்.
இந்தப் படம் சுமாராகப் போனாலும் விமர்சகர்கள் ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
மீபத்தில் ஜப்பானிலும் வெளியானது இங்லீஷ் விங்லீஷ். அங்கும் நல்ல வரவேற்பாம்.
இந்த வெற்றியால் தன்னை உஷார்படுத்திக் கொண்ட ஸ்ரீதேவி சினிமா நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள் என எதையும் விட்டுவைக்காமல் கலந்து கொள்கிறாராம்.
ஆனாலும் அவருக்கு வரும் வேடங்கள் எல்லாம் அக்கா, அண்ணி அல்லது ஆன்ட்டி மாதிரிதான் உள்ளனவாம்.
கதை சொல்லும் போது நீங்கதான் படத்தில் மெயின் கேரக்டர். ஆனால் நாயகன்- நாயகி உண்டு என்று சொல்லி வெறுப்பேற்றுகிறார்களாம் இயக்குனர்கள்.
இந்த வேடங்களில் தன்னால் நடிக்க முடியாது என உறுதியாக மறுத்துவிட்டாராம் ஸ்ரீதேவி.
‘ஐம்பது வயசானால் என்ன எனக்கு அழகும், திறமையும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இனியும் கதாநாயகியாக தான் நடிப்பேன். குணச்சித்ர வேடங்களில் நடிக்கமாட்டேன்.
நான் நாயகியாக நடிப்பதைப் பார்த்து ரசிக்க என் ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் என்கிறாராம் ஸ்ரீதேவி.
அது அவருடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது! நடக்கட்டும்!
போதிவர்மரை ! ஹீரோவாக்கி மயிலை ஜோடியாக்கி படம் எடுக்கலாம் என்று யோசிக்கிறேன் ! போதி சரியாவருவார ?
இந்த எழவை நாங்கள் காசு கொடுத்து வேறு பார்கொனோம்…………!!!!!!!!!!!!!!
50 வயதிலும் சூப்பரா இருக்கா கோகிலா மாமி .
கிழவியை கட்டி பிடித்து நடிக்க ஒரு பயலும் வரமாட்டான்.
இப்பொழுதெல்லாம் வரும் மசாலா படங்களை பார்பதற்கே சகிக்க முடியல . இதில் இந்த கிழவி வேறு குமரி வேடம் தாங்கி ஆட போறாளா . பூமி தாங்காதையா .
தலையில் மயிரு கூட இல்லாத அறுவது வயது கிழவனை மட்டும் எப்படி ஹிரோவாக ஏற்றுகொள்கிறிர்கள்?
நிஞ்ஜா நல்லாத்தான் சொல்றாரு. மயிலு மயிலுதான். அது
இப்போ இல்லே அப்போ. அதனாலே கொஞ்சம்
யோசிக்கத்தான் வேனும் .
ஏன் வெள்ளை காரி கதாநாயகிய நடிச்ச மட்டும் eettukkringa .ஆனா நம்ப ஸ்ரீ தேவி நடிச்ச ஏன் ?