இனிமேல் நம் நாட்டில் எந்த ஒரு ஹிந்து கோவிலும் உடைபடாது, என தேர்தலுக்கு முன் பழனிவேல் சொன்னாரே, ஐயப்பன் பக்தர்களும் அள்ளி விடுவதில் மன்னர்களோ?
Loading...
தூங்கிக் கொண்டிருக்கும் பழனி விழிக்க கூட முயற்சி செய்யவில்லை.
Loading...
இதுபோன்ற நிகழ்வுகள் இதுவே முதலும் முடிவாக இருக்க வேண்டும்.இனி எந்தவித உடைப்பும் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுத்த பின் தான் நடைபெறவேண்டும்.இதை செய்பவர்களும் இந்துமததினரக மட்டுமே இருக்கவேண்டும்..ஆகம முறைப்படி நடக்க வேண்டும்.பல இ னமக்களின் ஒற்றுமைக்கும் நம் நாட்டின் எதிர்கால நிலைத்தன்மைக்கும் இது அவசியம்
Loading...
பழனி அடேய் நீயெல்லாம் அழிந்துபோவது திண்ணம் அடேய் பொய்யிலே பிறந்து மக்களை ஏமாற்றி வாழ்வதை விட ………..
Loading...
பழனி ஆண்டவா…! நீ பழனி ஆண்டி அல்லவா ….! இங்கே ஒரு பழனியை தோண்டி செல்ல வா !
Loading...
அவன் என்றுமெஹ் அரசாங்கத்தை எதிர்த்து பேச மாட்டன் …. பொய் பெசியெஹ் வாழ்கை ஓடுகிறான்……..நீ எல்லாம் தமிழக்கு தலைவன் …..
Loading...
BN அரசாங்கம் நடத்துவது கேலிக் கூத்துதான். அதை விமர்சனம் செய்வதற்கே நேரத்தை வீணடிப்பதில் என்ன பயன். அதைத்தானே அவர்களும் (BN) மந்திரிகளும் விரும்புகிறார்கள். ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே கிளப்பி விட்டு எல்லோர் (குறிப்பாக எதிர்கட்சியினரின்) கவனத்தையும் திருப்பிவிட்டு நமக்குள் உள்ள பலவீனங்களை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன் படுத்திக் கொள்வார்கள்.
Loading...
முதலில் நமது கோவில் நமது நிலத்தில் இருக்கின்றதா என்பதை உறுதிச்செய்ய வேண்டும். 101 வருட கோவில் என்கின்றார்கள். சொந்தமாஃக நிலம் இல்லை. ஊரான் நிலத்தில் கொவிலைக் கட்டிவிட்டு வீராப்புப் பேச்சு. என்ன அறியாமைத்தனம். குருவிக்கும் தனிக் கூடு உண்டு. ஆனால் தமிழனுக்கு சுயமான கோவில் இல்லை. பரிதாபம். நமது கோவில் நிர்வாகம். முதலில் யோசிக்க வேண்டும்.யோசி யோசி மாற்றி யோசி
Loading...
samiyeh saranam iyappah
Loading...
அது கோயில் அல்ல. குடிகாரர்களின் கூடாரம். அதை உடைப்பதில் தவறே இல்லை.
Loading...
கணபதி நீயெல்லாம் ஒரு தமிழனா ? உன்……… நீ கூட்டி குடுத்த மாதிரி இருக்கு நீ சொன்ன கருத்து!!!!
Loading...
பழனிவேலு சரியாகத்தான் சொன்னார். அவர் ஐயப்பன் கோவில்கள் என்று சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.வால்டோர் சொன்னது சரிதான். 101 வருடக் கோவில் என்று சொல்லிவிட்டு அதனைப் பதிவு செய்யவில்லை என்றால் அது கணபதி சொன்னது போல சரியாகத்தான் இருக்கும். சராசரி மனிதனுக்குப் புரிந்த விஷயம் ஒரு கோவில் நிர்வாகத்துக்குத் தெரியாமல் போனது எப்படி? ஆனால் இது நமக்குள்ளே தான். அதற்காக துங்கு அட்னானை நான் ஆதரிக்க மாட்டேன். தவறு தவறு தான்!
Loading...
அதை உடைப்பதில் தவறே இல்லை.அதே வேளையில் கணபதியை செருப்பால அடிப்பதும் தவறில்லை ,நீ நிச்சியமாக தமிழனாக இருக்க முடியாது ,,குஜாராத்காரன் என்று நினைக்கிறேன்
Loading...
வால்டோர் அறிவாளி ,,101 வருட கோவில் என்கின்றார்கள் சரி ,101 வருடத்துக்கு முன் அந்த நிலதுக்காரன் எங்கே போயிட்டான் ,அப்படி அந்த நிலதுக்காரன் அன்று இருந்திருந்தால் அந்த கோவிலை கட்ட அனுமதி கொடுத்து இருக்க குடாது அல்லவா ,,101 வறட கோவில் நிலத்தை எவனும்இதுநாள் வரையிலும் சொந்த கொண்டாடவில்லை தீடிரென அரசாங்கதிக்கு எப்படி சொந்தமாக முடியும் ,அப்படி கோவிலுக்கு பதிலாக அந்த இடத்தில மசூதி இருந்தால் ,யார் சொந்தம் கொண்டாடுவார்கள் ,இல்லை அந்த நிலம் யாருக்கு சொந்தமாகும் ,இல்ல அந்த மசூதியை உடைத்து தக்கர்துவார்களா …..மாற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை அதற்க்கு பதிலாக மாற்றி யோசி என்ற பாடலை கேட்டு கூதடிதுக்கொண்டு என்ஜாய் பண்ண வேண்டியதான் சரி
Loading...
கோவில்கள் நம்ம சாமியார்களின் பள்ளி அறைகளாக மாறி கொண்டிருப்பதால் இறைவனே தாங்க முடியாமல் இது உடைபடட்டும் என்று சாபமிட்டிருப்பரோ என்று என்ன தோன்றுகிறது
இனிமேல் நம் நாட்டில் எந்த ஒரு ஹிந்து கோவிலும் உடைபடாது, என தேர்தலுக்கு முன் பழனிவேல் சொன்னாரே, ஐயப்பன் பக்தர்களும் அள்ளி விடுவதில் மன்னர்களோ?
தூங்கிக் கொண்டிருக்கும் பழனி விழிக்க கூட முயற்சி செய்யவில்லை.
இதுபோன்ற நிகழ்வுகள் இதுவே முதலும் முடிவாக இருக்க வேண்டும்.இனி எந்தவித உடைப்பும் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுத்த பின் தான் நடைபெறவேண்டும்.இதை செய்பவர்களும் இந்துமததினரக மட்டுமே இருக்கவேண்டும்..ஆகம முறைப்படி நடக்க வேண்டும்.பல இ னமக்களின் ஒற்றுமைக்கும் நம் நாட்டின் எதிர்கால நிலைத்தன்மைக்கும் இது அவசியம்
பழனி அடேய் நீயெல்லாம் அழிந்துபோவது திண்ணம் அடேய் பொய்யிலே பிறந்து மக்களை ஏமாற்றி வாழ்வதை விட ………..
பழனி ஆண்டவா…!
நீ பழனி ஆண்டி அல்லவா ….!
இங்கே ஒரு பழனியை தோண்டி செல்ல வா !