கொமடி நடிகர் விவேக் சின்னக் கலைவாணர் என்ற பட்ட பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொமடி நடிகர் விவேக் ‘சின்னக் கலைவாணர்’ என்று அழைக்கப்படுகிறார்.
படங்களில் அவரது பெயருடன் இந்த பட்ட பெயர் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த கொமடி நடிகர் குல தெய்வம் ராஜ கோபால் மகன் சௌந்திர பாண்டியன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை மையமாக வைத்து ரசிகர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1962ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால் என் தந்தை குல தெய்வம் ராஜகோபாலுக்கு சின்ன கலைவாணர் பட்டம் அளிக்கப்பட்டது.
எங்கள் குடும்பத்தின் மரியாதைக்குரிய பொக்கிஷமாக அந்த பட்டத்தை போற்றி வருகிறோம்.
ஆனால் நடிகர் விவேக்கும் இந்த பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்றும் எங்கள் தந்தை வாங்கியபட்டத்தை காப்பாற்றுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலைக்கு எங்களை தள்ளவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இவனுக்கு பணம் சேர்ந்த வுடன் திமிரும் பந்தாவும் கூடையே வளந்தி விட்டது ,இவரு சின்ன கலைவானாறாம் ,,எங்கடா அந்தா ஆளு பெற கேடுக்குறேங்க ,நாசமா போனவனுங்கள
இரட்டை அர்த்தத்தில் பெசுரவுநேக்கேல்லாம் கலைவாணர் பட்டம் கொடுத்தால் ,நாடு தாங்குமா ?கரண்டு கம்பத்தில் மோதிக்கிட்டாக்கா பல்ப்பு உடைந்து விட்டது என்று ரௌண்டு பல்ப்ப எடுத்து கிளாக காமிக்கிறான் ,இவனா சின்ன கலை வாணர் ,,வாந்தி தான் வருது
சீர்திருத்தம் அதுதான் கலைவாணர்,,,,,,,விவேக் சின்னக் கலைவாணர்,இன்னும் 1000 பெரியார் வந்தாலும் ???????????????????????????????????????