நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை பெற்று நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் இருந்ததாக காணொளி ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.
தீட்சை பெற்ற ரஞ்சிதா நிரூபர்களிடம் பேசுகையில், சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன் என்றும் எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் கமெராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் கமெராவை திருப்பி கொடுத்துள்ளனர்.
ரஞ்சிதா , நீங்கள் காவி உடை உடுத்தி, தீட்சைப் பெற்று நித்யானந்தாவின் முழு நேர சீடராக ஆஸ்ரமத்தில் சேர்ந்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் மா ஆனந்தமாயி என்னும் பெயரில் ஆஸ்ரமத்தில் அனைவருக்கும் ஒரு அம்மாவாக, தாயாக விளங்குவீர்கள். இனி மேலும் உங்கள் மேல் எந்தக் களங்கமும் இல்லாமல் நல்ல தாயாக விளங்க பிரார்த்திக்கிறேன்.
மா ஆனந்தமாயி ஆன உடனே போராட்டமா? வேண்டாம் தாயே, வேண்டாம். உமது சீடர்களுக்கு முதலில் மனித நேயத்தைப் போதியுங்கள். ஆன்மீக பயணம் அறிவோடு செல்ல வழிகோலுங்கள். இல்லையேல் ஆண் மோக பயணமாகி விடும். .
இந்து மதத்தில் எவ்வளவு கீழ்த்தரமான காரியங்களையும் செய்யலாம் என்பதற்கு இந்த இரு குரங்குகள் சான்று. இதே மற்ற மதமாக இருந்தால் அந்த ரெண்டு பேரையும் இந்நேரம் சுட்டுக் பொசுக்கியிருப்பார்கள்.
பிள்ளையார் அப்பனே ஏன் இந்த கொலை வெறி?
சக்ரவர்த்தி அவர்களே ! இன்னுமா இந்த நித்தியானந்தா ரஞ்சித்தா கூட்டணியை நம்புகிறீர்கள் ? அட ராமா! மதம் என்ற பெயரில் மதம் பிடித்தலையும் அந்தக் கூட்டம் காமக் களியாட்டம் நடத்த லைசென்ஸ் பெற்றுள்ளது , தீட்சை என்ற பெயரில். இதெல்லாம் சகஜமப்பா “ஆன்மீகத்திலே”.நம்பிவிடாதீர்கள் கடைசியில் எமாந்து போவீர்கள்.
அச்சமில்லை அச்சமில்லை உச்சிமிது வானம் இடிந்து வீழ்ந்தாலும,கேமிராவை கண்டும் அச்சமில்லை,இனி பக்தி பரவசத்தில் முழ்கிகிடப்பார்!
நித்தியானந்தா ரஞ்சிதாவை கரம்பிடித்தார் என்று கேள்வி பட்டிருந்தால் மகிழ்ச்சி அடைவேன் ! இந்து சமயத்தில் பல loop hole இருப்பது நித்யானதாவுக்கு வாய்ப்பாகி விட்டது !
நான் ராமன் அல்ல இவர்களை குறைசொல்ல…….
இவர்கள் இன்பம் பெற கடவுளை நய்யட்ன்டி தனம் செய்யும் மஹா மோட ஜென்மம் அதிட்லும் ranjeetha பச்சை தே…..யா என்பதை நிருபிட்டிருக்கிறாள்
மூடு வந்தால் கதவு மூடாமல் இருக்க அங்கீகாரம் ஆனந்த மயம்!
two grownup doing what they wish for! what’s wrong with that???
இனி இருவரும் “நேற்று ராத்திரி அம்மா ” சென்ற பாடலை தினமும் உல்லாசமாக பாடலாம் .நாசமா போங்கடா முல்லா மாறிகள