ரம்மி தோல்வி குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

VijaySethupathவிஜய் சேதுபதி நடித்த பீட்ஸா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பலகுமாரா, நடுவில கொஞ்சம் பக்கத்த காணாம், சூது கவ்வும் உட்பட  அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் சென்றது. ஆனால் கடந்த வாரம் வெளியான ரம்மிக்கு போதிய வரவேற்பில்லை. என்றும் வரவேற்பு சுமாராக இருப்பதாகவும், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து படத்தின் காட்சிகள்15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அனைத்து படங்களுமே ஹிட்டாகும் என்று எதிர்பார்ககமுடியாது. ஆனால் ரம்மி படம் எனது மனதை தொட்ட படம்  என்றார்.  இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ளவரும் பிப்ரவரி 7 ஆம் தேதி பண்ணையாரும பத்மினியும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது