கோச்சடையான் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அரசியலே வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி வேள்வி யாகம் நடத்தினார்கள். சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியும் பேசினர்.
அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுப்பது என்றும் முடிவு செய்தனர்.
ஆனால் ரஜினி அரசியல் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு ரஜினி தனது அரசியல் முடிவு பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று பதில் கூறினார்.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது என்றும் ரஜினி ‘கிங்’காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது எனவும் கூறியுள்ளார்.
அப்புறம் ரஜினி இமய மலையில் காத்ரூக்கும் உங்கள் நண்பர் கடவுள எப்பபார்க்க போறீங்க,,,,,,
‘கிங்’ வேண்டாம்! அப்புறம் என்ன ‘கிங் மேக்கரு”! கிங் மேக்கரும் அரசியல் தானே! நீங்க ரெண்டு பொண்ணுங்களும் அவரை அமைதியா வாழ விட்டுருவிங்களா! அதுக்கு அரசியலே பரவால!
கடவுள் இளையராஜா, ரஜினி இருவருக்கும் நல்ல நண்பர், எங்களுக்கு விரோதி,,,,,,,,,,,அப்பறம் ரஜினி ,,,,,,கடவுள் இமய மலை புதர்லதான் இருபார்னு சொல்றிங்க ,,,,,,(அப்ப எங்க ஊர்ல இல்ல) ஏன்டா ,,,நாடகம்
கெளுட் டு பயல,,,,1) முடிய நடு 2) ஸ்மார்ட்ட உடுத்து 3) தாடி மிசைக்கு கருப்பு சாயம் பூசு
காலம் மாறிவிட்டது சினிமா மோகம் இனி செல்லுபடியாகது .புரிந்து கொண்டார் ரஜினி
தமிழ்நாட்டு தமிழர்கள் இருக்கும் வரையில் தமிழர்கள் அல்லாதவர்கள் காட்டில் கடும் மழைதான்.
ரஜினி சூப்பராக சண்டை போடுகிறார் ,அதனால் ஆதரிப்போம்.
ரஜினி அமைதியை விரும்புபவர் அரசியலுக்கு வருவதும் வராததும்
அவருடைய விருப்பம் .இதட்ட்கு போய் அவரை குறை கூருவது என்ன நியாயம் .இந்திய நாட்டையும் அதன் அரசியலையும் எவராலும் காப்பாத்த முடியாது என்பது அவருக்கும் தெரியும்
நல்லதை செய்ய போனால் நல்லவனையும் வாழ விடமாட்டார்கள் அந்த நட்டு அரசியல் வாதிகள்..ஆன்மீக வாதியான அவரை விட்டு விட்டு விடுங்கள் .நிறைய அரசியல் சாக்கடை புழுக்கள் அங்கே உள்ளன.அந்த புழுக்கள் ஆட்சி செய்யட்டும்
ஆசாமி விஸ்கிகாந்து திவிரவாதிகளை இந்தியாவுக்குள் வரவிடாமல்ஆகாயத்தில் பறந்து,பறந்து சண்டப்போடுகிறாரே,அவரையும் ஆதரிப்போமா ?
படம் வெளிவருவதற்கு முன்பு 1) நான் சினிமாவை விட்டு ஓய்வு பெற போகிறேன் இதுவெ கடைசி படம் 2) பாக்யராஜிடம் ஆலோசனை 3) பட வெளியீடு விழ பலர் மாரி மாரி இவருக்கு புகழ் மாலை சூடுவார்கள் இவர் கண்கள் குலமாகும் 4) நான் இமய மலைக்கு போகிறேன் 5) ரசிகர்கள் கதறல் (படம் வெலிஈடு கண்டு ஓர் இரு வாரங்கள்) 6) பட விநியோககஸ்தர்கலுக்கு பெரும் நஷ்டம் 7)விநியோககஸ்தர்கல் நஷ்ட ஈடு கோருதல் 8) மேஹ்ளும் மேஹ்ளும் ரசிகர்களை தூண்டி படம் பார்க்க செய்வது. இவன் காலடி மண்ணை நெத்தியில் பூச சொன்னவன் அல்லவா
mv param இவன் ரொம்ப நல்லவன்