வடிவேலு, மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ள படம் கஜபுஜபல தெனாலிராமன். கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுவராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கிருஷ்ணதேவராயகராகவும், தெனாலிராமனாவும் நடித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி தலைமை செயலாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தெனாலிராமன் என்ற படத்தில் 16ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் என்ற மன்னன் வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
கிருஷ்ண தேவராயர் சிறந்த அரசாட்சியை வழங்கியவர், நீதி தவறாதவர், திராவிட மொழிகளை போற்றி வளர்த்தவர் அவரை காமெடியாக காட்டுவது அவரை அவமதிப்பதாகும். கிருஷ்ணதேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பது போன்று காட்டியிருக்கிறார்கள். வரலாற்று குறிப்புபடி அதில் உண்மை இல்லை.
கிருஷ்ணதேவராயரின் வரலாற்று படம் அல்ல என்று படத் தரப்பு மறுத்தாலும் படத்தின் கதையும் காட்சிகளும் அவரைத்தான் குறிப்பிடுகிறது. எனவே படத்தை வெளியிடும் முன் வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போட்டுக் காட்டவேண்டும்.
அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும். முழு படமும் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் விதத்தில் இருந்தால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்தோஸ் சிவன் என்கிற மலயாளியால் எடுத்த இனம் திரைப்படத்தை திருப்தி பிரதர்ஸ் குழுமம் தெலுங்கர் லிங்குசாமி தைரியமாக வாங்கிவேளியிட்டார்… தமிழரல்லாதோரை வைத்து ஈழபோராட்டத்தை மிகவும் கேவலபடுத்தி எடுத்த திரைப்படத்தை தன்மான தமிழர்கள் எதிர்ப்பால் திரைப்படம் மீட்கபட்டது … இந்த லிங்குசாமி திமிராவேற பேட்டிகொடுத்தான்.. இதை கணக்கில் வைத்து தெலுங்கர்களை துண்டிவிடுகிறான் என்று தெலுங்கு சகோதரர்கள் பேசிகிறார்கள்…
தமிழன் வடிவேலுக்கு தமிழர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் ..
தமிழ் அரசர்களை கேவலபடுத்தி திராவிடன் பாய்ஸ் படம் எடுக்கலாம் தப்பே இல்ல … அடிமை தமிழன் கேட்கமாட்டான் …. கிரிஷ்ணராஜர் பற்றியோ இல்ல அவரையோ கேவலபடுத்தவில்லை … தமிழா தமிழனை முன்னிறுத்துவோம் … தமிழனையே தலைமையை ஏற்போம் … உலகில் தமிழனை போன்று ஏமாளிகள் இனம் உலகிலுண்டோ !!!!!!!!!!!!!!! தமிழா விழித்திரு … உறங்கினால் உன் கோமணத்தை உருவ பல சண்டாளர்கள் உன் அருகில்…
தம்பி கலை அவர்களே ! இந்த வடிவேலு தமிழ் இனத்துக்கு குரல் கொடுப்பதை எப்போவது நீங்கள் கேட்டதுண்டா ? 2009 நடந்த இனபடுகொலைக்கு ஒரு வரி எதிர்ப்புகூட , இந்த நடிகர் பாண்டாடை கொடுக்கவில்லை ! அந்த காலகட்டத்தில் கலைஞருக்கு ஆதரவு கொடுத்த இன துரோகி இந்த வடிவேலு என்ற கூத்தாடி ! தெலுங்கன் ,மலையாளி நம்மை அடிமையாக நினைப்பது உண்மையே ! ஆனால் தமிழ் இனத்தில் இருக்கும் இன துரோகிகளை களை எடுப்பது முக்கியம் !
நாம் தனித்தமிழ் நாடு கோரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.தனி தமிழ் நாடு அண்மையும் தருணம் வந்துவிட்டது.
அண்ணே நந்தா உங்கள் கூற்று சரிதான் …
எனக்கும் வடிவேல் மேல கடுப்புதான் … இருந்தும் அந்நியர்களால் ஆக்கிரமிக்கபட்ட நம் மொழி, சமயம் , ஆட்சி ,அதிகாரம் , திரைத்துறை ,,, மீட்டெடுக்க நாம் ஓவொருவரும் தொள்கொடுகனும்… அன்னியனுக்கிட்ட நம்மினத்தவனை விட்டுகொடுக்க கூடாது …