லிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா நடித்துவருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பதாக செய்திகள் பரவின.பின்னர் சித்ரங்கடா சிங் என்ற பாலிவுட் நடிகை நடனம் ஆடியதாக லிங்குசாமி கூறினார்.
இந்நிலையில் இது பற்றி மும்பையில் ஆங்கில பத்திரிகை ஒன்று கரீனா கபூரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கரீனா, யாரது சூர்யா, அவர் நடிகர் என்பதே எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி வதந்தி பரவியது என்று புரியவிலலை. எனக்கு தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. அப்படியே எனக்கு சூர்யாவை தெரிந்தாலும், நான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழர்களைக் கொல்வதற்கு துணை போன வட நாட்டு நாய்களை தமிழ்ப்படங்களில் நடிக்க வைக்கத் துடிக்கும் மானங்கெட்ட சினிமாக்காரர்களைதான் முதலில் உதைக்க வேண்டும்.
இந்த கரீனா கபூர் ,ஒரு புகழ் பெற்ற தமிழ் நடிகனையா பார்த்து யார் என்று கேட்டாய்!!
இவள் …… பிலிம் இண்டேநிட்டில் இருப்பதை மறந்துவிட்டால் போலும் பச்சை ……களுக்கு என்ன மரியாதையை இவளும் mic கரனை போலவே மாபெரும் கேவலமானவள்
லிங்குசாமி ஒரு திராவிடநா .. இவன் கதைஉடுரான் …
இவன் எப்படியாவது தமிழனை ஒருவழி பன்னமா விடமாட்டான் ..
லின்குசாம்ய்யோட திருப்தி பிரதர்ஸ் படத்தை தன்மானமுள்ள தமிழர்கள் யாரும் பார்க்ககொடாது …. தமிழ் மொழி தமிழ் கலாசாரம் வாழவேண்டுமென்றால் அந்நியனை ஓரம் கட்டுவோம் ..
நான் ஆண்டுக்கு ஒருபடம் பார்ப்பதே அரிது,செய்திகளைவைத்து கூறுகிறேன் வடிவேலுவும்,சூரியாவும் தமிழர்கள்,கொமாநிலையில் இருந்தவருக்கு வடிவேலுவின் நகைச்சுவை ரொம்ப பிடிக்குமாம்,அந்த நகைச்சுவையை விடாமல் காதேரத்தில் சொல்லியதால் கொமநிலையிலிருந்து தெளிவுபெற்றதாக செய்தி! நடிகர் ரஜினிகாந்து தான் நடித்த ஓருபடத்தில் வட நாட்டு நடிகை ஜஸ்வர ராயை நடிக்க வைப்பதில் தோல்வி கண்டவர் தான்,தமிழ் படத்தில் விரல்விட்டும்எண்ணும்அளவுக்கே தமிழ் பெண்கள் நடிகர்களாக உள்ளார்கள்!
தலைஎழுத்து! கண்ட …தமிழனை இழிவாய் பேசுது.
லிங்குசாமி நடிக்க வைப்பான் …. என் சொல்லுங்க இவன் தமிழனில்லை திருடர்களின் வாரிசு
அப்படியா,நான் ….. வாரீசோ நினைத்தேன் போங்க,நாராயண நாராயண.